By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெல் மிளகாய் பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நெல் மிளகாய் பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

நெல் மிளகாய் பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Last updated: January 4, 2025 11:07 am
January 4, 2025
74 Views
Share
SHARE

விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து புகார் 



ராமநாதபுரம், ஜன.4-

ராமநாதபுரத்தில் மழை மற்றும் நோய் தாக்குதலால் பாதித்த நெல், மிளகாய் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்து புகார் மனு அளித்தனர்.


இராமநாதபுரம் மாவட்டத்தில்  திருவாடானை,  கடலாடி, கமுதி,  முதுகுளத்தூர்  பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழை,  நோய் தாக்குதலால் பாதித்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.


அதிக கனமழை,  இயற்கை இடர்களால் பாதித்த நெல் பயிருக்கு 100 விழுக்காடு தேசிய வேளாண் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். 


தொடர்மழையால் பாதித்த மிளகாய் சாகுபடி ஏக்கருக்கு  நிவாரணம் ரூ.25 ஆயிரம், இழப்பீடாக  ரூ.50 ஆயிரம் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். 

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

முதுகுளத்தூர் வட்டாரத்தில் கடந்த 2023-2024 ஆம் ஆண்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அழிவுக்கு தாமதிக்காமல் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய 

5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 

தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம், பாதித்த விவசாயிகள் 

 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் 

 ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தலைவர் 

 எம்எஸ்கே. பாக்கியநாதன் தலைமை வகித்தார்.  

நிர்வாகிகள் ரமேஷ் கண்ணன்,  செந்தில்குமார், காளிராஜா உள்பட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் 

 அழுகிய நெல், மிளகாய் செடிகளுடன் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தங்களது கோரிக்கைகளை நேரில் வந்து கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில்திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளிடம் ராமநாதபுரம் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் வேளாண்மை துறையினர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மறியலை கைவிட்டு விவசாயிகள் சங்கம் தலைவர் பாக்கியநாதன் தலைமையில் 10 பேர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டனர். 

இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை தனியார் மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த டாக்டர் திடீர் மரணம்
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வை
ரூபாய் 6.62கோடியில்புதிய அரசு கட்டிடங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு தினமும்
கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

திருக்கோயிலில் கார்த்திகை மாத திருவிழா

November 3, 2024
112 Views
மண்டைக்காடு அருகே வேலைக்கு சென்ற பட்டதாரி பெண் மாயம்
ஸ்ட்ராபெர்ரி சாகுபடியாளர்கள் கவலை.
கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா
அருமனை அருகே 70 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account