By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்களுக்கு அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்களுக்கு அபராதம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்களுக்கு அபராதம்

Last updated: June 13, 2024 5:02 pm
June 13, 2024
78 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 13

 

 விழிப்புணர்வு அதனை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத ஆட்டோ ஓட்டுநர்கள். ஆகவே நடவடிக்கையில் இறங்கிய போக்குவரத்து போலீசார்.

 

 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுந்தர வதனம் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமாக சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டுவது மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருந்தார் . எனவே மாவட்டம் முழுவதும் போக்குவரத்து போலீசார் சாலை விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கும்படி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை பள்ளி கல்லூரிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பேருந்து நிலையங்களிலும், வாகனங்களில் செல்வோர்களிடத்திலும் மேற்கொண்டது மட்டுமல்லாமல், தலைக்கவசம் அணியாமலும் , சாகசங்களில் ஈடுபடுபவரிடத்திலும், ஒரு வழிச்சாலையில் வருவோரிடத்திலும், அதிகாரம் ஏற்றி வரும் வாகன ஓட்டுனர்களிடமும், அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி வரும் ஆட்டோ மற்றும் வேன் போன்ற வாகனங்களின் ஓட்டுனர்களிடமும்   சாலை விதிமுறைகளை பற்றியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை இயக்குவது குறித்தும் அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

 

 தற்போது கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வழக்கம் போல் நடைபெற தொடங்கி உள்ளதால் ஆட்டோ மற்றும் வேன்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி வாகனங்களுக்கு தகுந்தாற்போல்  அனுமதிக்கப்பட்ட அளவிலான குழந்தைகளை மட்டுமே  ஏற்றி வர வேண்டும் என்றும் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் வாகனங்களில் அதிக அளவிலான மாணவர்களை ஏற்றி வந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க 

 நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தனது தலைமையிலான போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் சுமித் ஆல்டரின் மற்றும் காவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

 அவரின் உத்தரவின் பேரில்  உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் மற்றும் காவலர்கள் காலை முதலே கோட்டார் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டும் பள்ளி குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை சோதனை செய்தும் வந்தனர். அப்போது மூன்று ஆட்டோக்களில்  அளவுக்கு அதிகமான பள்ளி குழந்தைகளை அழைத்து வந்ததை கண்டுபிடித்து அந்த ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இனி வரும் நாட்களில் அரசு அனுமதி வழங்கியதை விட அளவுக்கு அதிகமான குழந்தைகளை அழைத்து வந்தால் ஓட்டுனர் உரிமம், மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்தது மட்டுமல்லாமல் 

சாலை விதிமுறைகளை குறித்த விழிப்புணர்வை மீண்டும் அவர்களுக்கு ஏற்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ ஏழுமலையான், ஸ்ரீ பாம்பாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பத்திரப்பதிவில் முறைகேடு சார் – பதிவாளர் உட்பட 5 பேர் கைது
அழகாபுரி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆய்வு மேற்கொண்டார்
சங்கரன்கோவிலில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி
உணவு பாதுகாப்புத்துறை சார்பாக, நடைபெற்ற
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

18 மாவட்டங்களில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டும் பணி

May 9, 2025
52 Views
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிந்துரை செய்ய கோரிக்கை
அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பில்
குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account