By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முட்டம் சுற்றுலாத்தலத்தில் கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முட்டம் சுற்றுலாத்தலத்தில் கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முட்டம் சுற்றுலாத்தலத்தில் கலெக்டர் ஆய்வு

Last updated: October 7, 2026 6:01 pm
October 7, 2026
17 Views
Share
SHARE

அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தல்

நாகர்கோவில், அக்.7:

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் சுற்றுலாத்தலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குமரி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத்தலங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். முட்டம் சுற்றுலாத்தலத்திலும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக கழிப்பறைகள், சிறுவர் பூங்கா, வாகன நிறுத்துமிடம், நுழைவுச்சீட்டு மையம், நடைபாதை மற்றும் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆய்வின்போது பூங்காவில் பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை உடனடியாக சீரமைக்கவும், தினசரி குப்பைகளை அகற்றி கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், சுற்றுலா மையத்தில் உள்ள உணவகங்களை ஆய்வு செய்து, பயணிகளுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை வழங்க அறிவுறுத்தியதுடன், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்களின் காலாவதி தேதியையும் ஆய்வு செய்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், சுற்றுலாத்தலம் தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கவும் பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் எம்.பி அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்.பி
கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்
குளச்சல் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை: போலீஸ் விசாரணை
அனுபவம் இல்லாத தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: கன்னியாகுமரியில் தமிழிசை பேட்டி
படந்தாலுமூட்டில் பழமையான பள்ளி முன்னறிவிப்பின்றி திடீர் மூடல்: மாணவர்கள் பெற்றோர்கள் தவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பள்ளி மாணவனை சுற்றிவளைத்து தாக்கிய சக மாணவர்கள்

July 18, 2024
112 Views
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி: ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்கு பதிவு: ரூ.184500 அபராதம் விதிப்பு
முள்ளூர்துறையில் ஏவிஎம் கால்வாயை ஆக்ரமித்து கட்டிடம் கட்ட முயற்சி; பொதுமக்கள் தடுத்தனர்
சிறுவளூர் அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி
மூத்த நிருபருக்கு பர்கூர் எம்எல்ஏ நிதி உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account