By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீவீ கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் திட்ட நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஸ்ரீவீ கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் திட்ட நிகழ்ச்சி
திண்டுக்கல்மாவட்டம்

ஸ்ரீவீ கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் திட்ட நிகழ்ச்சி

Last updated: January 12, 2025 11:41 am
January 12, 2025
119 Views
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு கிரியம்பட்டி அருகே உள்ள ஸ்ரீவி  கல்லூரியில் கல்லூரி  ஆண்டு விழா நடைபெற்றது.  இவ்விழாவானது ஸ்ரீவீ கல்லூரியின் தலைவர் எஸ்.எஸ். சுதந்திரம் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் கல்லூரியின் செயலாளர் கே.பிரபாகரன் தலைமையில்  நடைபெற்றது.

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள ஸ்ரீவீ கல்லூரியில் நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கு தொழில் வழிகாட்டுதல் திட்டம், இந்திய விமானப்படை அக்னி வீர் வாய்வு-2025 வேலை வாய்ப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் நடைபெற்ற பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை  தாம்பரம் சென்னை விமானப்படை அதிகாரி  கார்போரல் அருண்குமார் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கேட்ட போது சரியான விடை கூறியவர்களுக்கு செஞ்சிலுவை சங்க தலைவர் நாட்டாண்மை Dr.Ln.N.M.B. காஜாமைதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழும், பரிசுகளும் வழங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்  வழிகாட்டுதல் மைய அலுவலர் A.ராப்சன்  டேவிட் , கல்லூரி துணை இயக்குனர் Dr.வில்சன்,

சென்னை தாம்பரம் விமானப்படை அதிகாரி அமித் ஜாதவ், கல்லூரி உடற்பயிற்சி இயக்குனர் சுரேஷ் ராஜ், பேராசிரியர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியை  சி.ரம்யா 

 நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
நேபாள நாட்டில் நடைபெற்ற சிலம்பு போட்டியில் ஊத்தங்கரை அரசு பள்ளி 7 ம் வகுப்பு மாணவி கீர்த்திகா சாதனை
தமிழக வெற்றி கழகம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
அங்கன்வாடியில் பணி வாங்கி தருவதாக ஆளு புடி! ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் கமிஷன்! 50 லட்சம் மோசடி! ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலரின் தில்லாலங்கடி செயல்!
திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

பள்ளி, கல்லூரிகளுக்கு பேச்சுப்போட்டிகள்!

July 20, 2024
105 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
வருமுன் காப்போம்திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
விழுப்புரத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலம் பயன் பெற்ற குழந்தைகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
வேப்பனப்பள்ளி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலே பல திட்டங்கள் நிறைவேற்றியதாக, உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account