By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 85 வது ஆண்டு விழா!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 85 வது ஆண்டு விழா!!!
திருப்பூர்மாவட்டம்

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 85 வது ஆண்டு விழா!!!

Last updated: June 23, 2024 7:20 pm
June 23, 2024
127 Views
Share
SHARE

திருப்பூர் ஜூன்: 23 

உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கு மேற்பட்ட வார்டுகளில் வெற்றி பெற திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் தேளி.க.காளிமுத்து தலைமையில் சபதம் திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி சிக்னல் அருகே அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 85 ஆம் ஆண்டு விழா திருப்பூர் புறநகர் மாவட்ட தலைவர் நெல்லை ஜி.தாமோதரன் முன்னிலையில் நடைபெற்றது. திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் கேளி.க.காளிமுத்து தலைமை தாங்கி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின்  கொடியை ஏற்றி வைத்து , பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.  திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் தேளி.க.காளிமுத்து கூறியதாவது தமிழ்நாட்டில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி வார்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகள் வெற்றி பெறுவோம் என்று தொண்டர்கள் முன்னிலையில் சபதம் எடுத்துக் கொண்டுள்ளோம். தொண்டர்கள் அதற்கான பணிகளை இன்று முதல் தொடங்கி பொதுமக்களிடம் அகில இந்திய பார்வர்ட் கட்சி தொடங்கப்பட்ட காரணம், சுதந்திரப் போராட்டத்தில் கட்சியின் பங்கு . தேசிய நலனுக்காக செய்த தியாகங்கள் அனைவருக்கும் எடுத்துக் கூற வேண்டும் .நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு அனைவருக்கும் அறியும்படி எடுத்து செல்ல வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின்  செயல்பாடுகள், பொதுமக்களுக்காக கட்சி செய்த போராட்டங்கள் எடுத்துக் கூறி. தமிழ்நாட்டில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் புறநகர் மாவட்டங்களில் கிராம ஊராட்சிகளில்   நூற்றுக்கு மேற்பட்ட வார்டுகளில் வெற்றி பெறும் வகையில் சபதமாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும் கள்ளக்குறிச்சியில் எரி சாராயம் குடித்து இறந்த 55 பேருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு .  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எரி சாராய மரணத்தை தடுக்கும் வகையில் இரும்பு கரம்  கொண்டு தனிப்பட்ட முறையில் நேரடியாக கவனம் செலுத்தி தமிழகம் முழுவதும் எரி சாராயம் இல்லை என்ற நிலை கொண்டு வரவேண்டும் என்று  அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி திருப்பூர் புறநகர் மாவட்ட சார்பாக கோரிக்கையை வைக்கிறது என்று கூறினார்.

விழாவிற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ,நகர நிர்வாகிகள், ஒன்றிய, கிராம நிர்வாகிகள்.  மாணவரணி ,இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, கலை இலக்கிய அணியின் அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பனை விதை நடவு முகாம்
சட்டமன்றத்தில் எம்எல்ஏ கோரிக்கை
திருப்பூரில் மருத்துவர் மீது அவதூறு பரப்பி தானமாக வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி; பாதிக்கப்பட்ட மருத்துவர் புகார் மனு!!
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் அளிக்கும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பச்சிளம் குழந்தையுடன் எஸ்.பி. ஆபீசில் தஞ்சம்; குமரியில் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து ரூ.15 லட்சம் மோசடி; இளம்பெண் புகார்

December 2, 2025
29 Views
குமரியில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 10 லட்சத்திற்கு மேல் பறிமுதல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு
குளச்சல் அருகே வலையில் சிக்கி கடலில் விழுந்த வடநாட்டு தொழிலாளி மாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account