By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் எலக்ட்ரிக் பைக் பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் எலக்ட்ரிக் பைக் பேரணி
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் எலக்ட்ரிக் பைக் பேரணி

Last updated: November 18, 2024 11:23 am
November 18, 2024
62 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்,நவ.17-

  சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய செய்தியை மக்களிடையே பரப்புவதற்காகவும்  வயநாடு நிலச்சரிவுக்குப் பிறகு மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சமீபத்தில் முக்கியப் பங்காற்றிய இந்திய ராணுவத்தின் பழமையான பொறியாளர் குழுவில் ஒன்றான மெட்ராஸ் சாப்பர்ஸ், அதன் நினைவாக தனது வீரர்களுடன் இணையும் நோக்கத்துடன் எலக்ட்ரிக் பைக்  பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. மெட்ராஸ் சாப்பர்ஸின்  244 வது எழுச்சி நாள் மற்றும் கார்கில் வெற்றியின் 25வது ஆண்டு நினைவு தினம் உள்ளிட்டவற்றை முன்னெடுத்து நேற்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் எலக்ட்ரிக் பைக் வாகன பேரணி தொடங்கியது.

பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர். ராம்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற கேப்டன் குமாரதாஸ்  தலைமை வகித்தார். 

 

பேரணியில் சுபேதார் வேடியப்பன் தலைமையில் பத்து ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.பேரணி  கன்னியாகுமரி ஜீரோ பாய்ண்ட் வழியாக திருநெல்வேலி, மதுரை,திருச்சி,திருவண்ணாமலை, வேலூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் அல்சூர் பயிற்சி முகாமில் வருகிற 20 ம் தேதி  நிறைவடைகிறது.        

 இந்தப் பேரணியின் நோக்கமே இ-பைக்குகளில் சவாரி செய்வது, அதனைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய செய்தியை மக்களிடையே பரப்புவதையும் பேரணி நோக்கமாகக் கொண்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காக்னிசண்ட் அறக்கட்டளை மூலம் ‘ஸ்டெம்’ கல்வியால் பயன்பெறும் பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள்
சென்னை சாலை பாதுகாப்பு கண்காணிப்பு
கோவிலுக்கு அமைச்சர் கே என் நேரு வருகை
ராமநாதபுரத்தில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா; காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வில்லிவாக்கம் ஊராட்சி கிராம சபை பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

December 2, 2024
64 Views
சங்கரன்கோவில் நகராட்சி பகுதி வியாபாரிகளுக்கானபிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு: உணவுகள் தரமாக இல்லை என்று பெண் நோயாளி குற்றச்சாட்டு
முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம்
அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account