By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுலாத்துறை அமைச்சர் வளர்ச்சி திட்ட பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சுற்றுலாத்துறை அமைச்சர் வளர்ச்சி திட்ட பணிகள்
தென்காசிமாவட்டம்

சுற்றுலாத்துறை அமைச்சர் வளர்ச்சி திட்ட பணிகள்

Last updated: November 15, 2024 9:40 am
November 15, 2024
62 Views
Share
SHARE

தமிழக அரசு சார்பில் சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது அதனை அமைச்சர் ஆய்வு செய்தார்

 

அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன்,கடனாநதி அணை,பிரசித்தி பெற்ற பொட்டல்புதூர் பள்ளிவாசல்,மற்றும் குற்றாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு பணிகளை குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பெண் சுற்றுலாப் பயணிகள் உடைமாற்று அறையில் 10 ரூபாய் வாங்கப்படுவதாகவும் மேலும் அதில் சரியான அடிப்படை வசதிகள்  இல்லை எனவும் சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர் அதனை தொடர்ந்து உடனடியாக அதை சரி செய்ய வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் உடைமாற்றும் அறை மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார் தொடர்ந்து பழைய குற்றால அருவி வனத்துறை கட்டுப்பாட்டிலா அல்லது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா என பல்வேறு தரப்பில் சர்ச்சை எழுந்து வரும் நிலையில் இது குறித்து பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பின்னர் கீழப்பாவூர் பெரிய குளத்தில் படகு சவாரி அமைப்பது குறித்து ஆய்வு பணியில் மேற்கொண்டார்..

 

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா ,வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் USD சீனிவாசன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

10 நாட்களாக அகரம் கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு
புதுக்கடை அருகே சாமி ஊர்வலத்தை தடுத்த போலீசார்: எம் ஆர் காந்தி எம்எல்ஏ தலைமையில் பக்தர்கள் சாலையில் அமர்ந்து மறியல்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீஸார் சோதணை: பொது மக்கள் அவதி.
புதுக்கடையில் மின்வாரிய ஊழியரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

களியக்காவிளை அருகே போலி நகைகளை அடகு வைத்து பண மோசடி: 2 பேர் மீது வழக்கு

March 9, 2026
72 Views
குமாரகோவில் சின்மய மிஷன் மற்றும் நல்வழி சங்கமம் அறக்கட்டளை சார்பில் ஆரி பயிற்சி முகாம்
மண்டைக்காடு அருகே 10 மாத கைக்குழந்தை திடீர் சாவு: அதிகாரிகள் ஆய்வு
அபிஷேக அலங்கார பூஜைகள்
காரியமங்கலம் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பயணிகள் காயம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account