By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் தாய் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் தாய் தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் தாய் தற்கொலை

Last updated: June 26, 2024 2:35 pm
June 26, 2024
108 Views
Share
SHARE

 கன்னியாகுமரி ஜூன் 24

 

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத். இவர் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக உயிரிழந்தார்.இவரது மனைவி சகாய டென்ஸிலின் (46). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் மகன் ஒருவர் மாற்று திறனாளி ஆவார். கணவர் இறப்புக்கு பின் சகாய டென்ஸிலின் குடும்ப வருமானத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். மகளுக்கு திருமணமும் செய்து வைக்க முடியாத நிலை உண்டானது.இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சகாய டென்ஸிலின், நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அவரது பிள்ளைகள் கதறினர். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சகாய டென்ஸிலின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திமுக இளைஞர் அணி சார்பில் கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம்
வீட்டினுள் புகுந்து பீரோவை உடைத்து ரூ.9 லட்சம்
வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் 363.28 கோடி ரூபாய்
மான்சூன் சலூன் லோரியல் பாரீஸ் துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டுவர கோரி மனைவி ஆட்சியரிடம் மனு

June 1, 2024
126 Views
தோவாளை சாணல் விவசாயிகளுக்குபயிர் காப்பீட்டு
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள்
காசோலை மோசடி: திருச்சி போக்குவரத்து தலைமை காவலருக்கு ஓராண்டு சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account