By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்

Last updated: July 25, 2026 2:23 pm
July 25, 2026
22 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 25 –

தருமபுரியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாரதிபுரம் பகுதியில் அவர் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: தருமபுரி தர்மம் தலைத்த ஊர், தருமபுரியில் சிறந்த சிற்பக்கலை கொண்ட அற்புதமான கோவில்கள் உள்ளன. மனிதன் தோன்றிய போது தர்மம் தொடங்கி விட்டது. தர்மம் தேசத்திற்கு முக்கியமான விஷயம் ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாப்பது தர்மம் நாம் சுவிட்சமாகவும், சந்தோஷமாகவும், திருப்தியாகவும், இணக்கமாகவும் வாழ தர்மம் அவசியம் மனித வாழ்க்கையில் இன்பம், நல்லொழுக்கம் ஏற்பட தர்மம் அவசியம் காஞ்சி காமாட்சி 32 தர்மங்களை காத்து அறம் வளர்த்த நாயகியாக காட்சி தருகிறார்.

அன்பே சிவம் ஆசை இயற்கையானது ஆனால் அது முறையானதாக இருக்க வேண்டும். தர்மம், பக்தி ஆகியவை குழந்தை பருவத்தில் இருந்து வரவேண்டும். தருமபுரியில் சங்கடமடம் அமைக்க முயற்சி எடுத்துள்ளனர். இந்த முயற்சி சிறப்பாக நிறைவேறும் நல்ல குணம் நமக்கு நல்ல பழக்க வழக்கத்தை தருகிறது அனைத்து உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும். அனைவரையும் நேசிக்க வேண்டும் நற்செயல்களையும், புண்ணியத்தையும் செய்ய வேண்டும். மனித மனம் கருணையுடன் இருக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தொண்டி பி.வி.பட்டணத்தில் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: கவுன்சிலர் சமீமா பானு தலைமை வகித்தார்
குமரி : சிறுவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்துஇனிப்பு வழங்கிய மாவட்ட போலீஸ் எஸ் பி
குமரியில் 34 இடங்களில் போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் கலெக்டர் துவக்கினார்
துபாய் உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி: சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க வீரர்-வீராங்கனை தேர்வு
கனிவள கொள்ளைக்கு எடப்பாடியார் முதலமைச்சராக வந்தவுடன் முடிவு காணப்படும்: கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உணவு வழங்கும் பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளைக்கு பொதுமக்கள் பாராட்டு

September 23, 2025
61 Views
டெல்லியில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பரங்குன்றத்தில் மாணவர் அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு: 100க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது
மனைவியை மிரட்ட தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு
நிதிநிறுவன நெருக்கடி ஒர்க்ஷாப் ஊழியர் தற்கொலை
தனது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்த முதியவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account