By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அமைச்சர் கே கே எஸ் எஸ்,ஆர், ராமச்சந்திரன் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > அமைச்சர் கே கே எஸ் எஸ்,ஆர், ராமச்சந்திரன் ஆய்வு
திருநெல்வேலிமாவட்டம்

அமைச்சர் கே கே எஸ் எஸ்,ஆர், ராமச்சந்திரன் ஆய்வு

Last updated: February 17, 2025 9:54 pm
February 17, 2025
40 Views
Share
SHARE

சங்கரன்கோவில் தொகுதியில் சிப்காட் அமையும் இடத்தை அமைச்சர் கே கே எஸ் எஸ்,ஆர்,  ராமச்சந்திரன் ஆய்வு

 

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களிடம் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விரைவில்  வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு சிப்காட் தொழில் பேட்டை அமைக்கப்பட உள்ள நிலையில் சிப்காட் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள குருக்கள்பட்டி  சின்னக்கோவிலான்குளம்  கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான இடங்களை தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் 

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்  வருகை தந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து சிப்காட் அமைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன்,

ஆர்டிஓ  கவிதா, வட்டாட்சியர் பரமசிவன், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன்,  மற்றும் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்  பெரியதுரை,

சங்கரன்கோவில் நகரக் கழக செயலாளர் பிரகாஷ் மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பால்ராஜ்,

புளியங்குடி நகர கழக  செயலாளர் அந்தோணி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண்கள் நலன் காக்கும் மருத்துவ முகாம்
ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மரியகிரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் சந்தித்து வாழ்த்து பெற்றார்!!
விளாத்திகுளம் அருகே JSW காற்றாலை பணியை நிறுத்திய கிராமத்தினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

2-வது நாளாக கஞ்சி காய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

October 25, 2024
57 Views
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக
மதுரை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
சாலை பாதுகாப்பு மாத விழா
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account