By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரை குளம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரை குளம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென்தாமரை குளம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

Last updated: June 10, 2026 5:51 pm
June 10, 2026
19 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 10 –

கன்னியாகுமரியை அடுத்த தென்தாமரை குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை மனைவி செல்வராணி (41). இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். கணவர் தங்கதுரை டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சந்தானம் (27).

இந்த நிலையில் சம்பவ தினம் இரவு தங்கதுரையின் வீட்டு காம்பவுண்டுக்குள் சந்தானம் நடமாடியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த செல்வராணி சத்தம் போட்டவுடன் அவர் அங்கிருந்து ஓடி விட்டாராம். இது குறித்து அடுத்த நாள் காலை சந்தானத்திடம் செல்வராணி தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தகாத வார்த்தைகள் பேசி செல்வராணியின் சேலையை பிடித்து இழுத்து, பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து செல்வராணி அளித்த புகாரின் பேரில் தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
காப்புக்காட்டில் நூல் வெளியீட்டு விழா குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நடந்தது
ஆணையரிடம் கோரிக்கை மனு
ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபர் கைது
கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கான ஜூன் மாநாட்டை முன்னெடுத்து, நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் இராஜதந்திரிகள் சந்திப்பு.

May 26, 2025
58 Views
வட மாநிலங்களில் தேங்காய்க்கு தேவை அதிகரிப்பு
கோவையில் கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி
திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் அவதி
துத்திப்பட்டு ஊராட்சி புதுமனை பகுதியில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account