By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
அரியலூர்மாவட்டம்

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

Last updated: August 1, 2024 10:53 am
August 1, 2024
90 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை:31

 

அரியலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மேட்டூர் அணையிலிருந்து  நீர் திறந்து விடுவதையொட்டி விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நேற்று

நடைபெற்றது.   

 

கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக அதிகளவு தண்ணீர் திறந்து               விடப்பட்டுள்ளதால் மேட்டுர் அணை விரைவாக நிரம்பி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளிடம் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரினை ஏரிகளில் முழுமையாக சேமிப்பது தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். 

 

விவசாய சங்க பிரதிநிதிகள் புள்ளம்பாடி வாய்க்காலில் உள்ள புதர்களை சுத்தப்படுத்தியும், தண்ணீர் தங்குதடையின்றி கண்டிராதித்தம் ஏரி முதல் சுக்கிரன் ஏரி வரை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் எனவும், ஏரிகளில் உள்ள வரத்துக் வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால்களை தூர் வாரிடவும் கோரிக்கை வைத்தனர். கொள்ளிடம் ஆற்றங்கரையினை முழுமையாக பலப்படுத்தி, போக்குவரத்திற்கு ஏதுவாக பாதை அமைத்திட கோரிக்கை வைத்தனர். கூட்டுறவுத் துறையின் மூலம் வழங்கப்படும் விதை நெல் மற்றும் உரங்களை போதிய அளவில் இருப்பு வைத்துக் கொள்ளவும், மேலும், இயற்கை உரங்கள் வழங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்திடவும் கோரிக்கை வைத்தனர். அதனைக் கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னுரிமை அடிப்படையில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள நீர்வளத் துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், பாசன வாய்க்கால்களில் நூறு நாள் பணிகள் மூலமாக தூர் வாரிடவும், இதன் மூலம் ஏரிகளில் தண்ணீரை முழுமையாக சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தினை செறிவூட்டிட பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், வேளாண் துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க விற்பனை கூடத்தில் போதுமான அளவு விதை நெல் மற்றும் உரங்கள் இருப்பில் உள்ளதை உறுதி செய்திடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்கவும் வேண்டும் எனவும் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி கேட்டுக்கொண்டார்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணசாமி கோவிலில் பாலாலய பூஜைகள் துவக்கம்
ஈரோடு மாவட்டஒருங்கிணைந்த ம தி மு க நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம்
மனித மாண்புகளை கற்று தருவது கல்வி தான்மேற்கு வங்காள கல்வி சேவகர் பேச்சு
புதுக்கடை அருகே பெற்றோரின் சொத்தை போலி கையெழுத்திட்டு பைனான்சில் லோன் வாங்கிய மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஊராட்சி உறுப்பினருக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

வாரசந்தையில் அதிகரிக்கும் வழிப்பறி காவலர்கள்

November 11, 2024
38 Views
காளிகேசம் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு
ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
சாலைகளை சீர்மைக்க அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account