By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை

Last updated: December 18, 2025 7:42 pm
December 18, 2025
25 Views
Share
SHARE

இரணியல், டிச. 18 –

கருங்கலில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் ஒன்று இன்று மதியம் திங்கள்சந்தை காமராஜர் பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றது. பயணிகளை ஏற்றிவிட்டு சிறிது நேரத்தில் பஸ் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்ஸில் குருந்தன்கோட்டை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் பயணம் செய்தார். பஸ் இரணியல் பகுதியில் வந்தபோது கைப்பையில் இருந்த பர்ஸை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அந்த பர்சில் ரூ. 5 ஆயிரம் மற்றும் ஒரு ஏடிஎம் கார்டு இருந்துள்ளது. இதனால் அவர் கூச்சலிட்டார்.

அப்போது பஸ் இரணியல் ஜங்ஷனில் வந்து நின்றது. இதற்கிடையில் மர்ம பெண் ஒருவர் அந்த பர்ஸை பணத்துடன் பக்கத்து சீட்டுக்கு அடியில் போட்டுவிட்டு இறங்குவதை சகப் பயணிகள் பார்த்தனர். அவருடன் வந்திருந்த இன்னும் 2 பெண்கள், 2 குழந்தைகளுடன் பஸ்ஸிலிருந்து இறங்கி தப்ப முயன்றனர். பஸ்சில் இருந்து பயணிகள் கூச்சலிடவே அந்த கும்பலை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து அவர்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் 3 பெண்களையும், 2 குழந்தைகளுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நடந்த விசாரணையில் 2 பெண்கள் மது போதையில் இருந்ததும், ஒரு பெண் கர்ப்பிணி என்பதும் தெரிய வந்தது. இவர்கள் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்கள். இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களது கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் திருட்டு சம்பவம் தொடர்பாக யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதனால் போலீசார் அந்த 3 பெண்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று மதியம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குமரி : இரவு பெய்த கனமழை
அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் அழகுமீனா
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலை புனரமை
மார்த்தாண்டத்தில் பைக் திருடியவர் கைது
இரணியல் கிளை கால்வாயை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

பெருமாநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

August 30, 2025
25 Views
பள்ளி மாணவிகளிடம் ஆபாச பேச்சு. ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
ஏர்வாடியில்ருந்து தேவேந்திர நகர் வரை தார்ச்சாலை
சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் தேர்வு; கௌசல்யா வெங்கடேஷ் அபார வெற்றி
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account