By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கைலாசநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கைலாசநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா
கனஂனியாகுமரி

கைலாசநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழா

Last updated: April 19, 2025 3:48 pm
April 19, 2025
35 Views
Share
SHARE

சுசீந்திரம்.ஏப்.19

சித்திரைதிருவிழா

நாகர்கோவில் அருகே உள்ள மேலக்காட்டுவிளை ஊர் இந்து நாடார் சமுதாய வகை கைலாசநாதர் சுவாமி கோவில் சித்திரை பெருந்திருவிழா நேற்று 18-ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
திருவிழாவின் முதல் நாளான நேற்று 18-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சியும், 2:15 மணிக்கு ஊர் பொதுமக்கள், பக்த கோடிகள் முக்கடலும் சங்கமிக்கும் குமரி கடலில் நீராடி புனித தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், காலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், வருஷாபிஷேகமும், 108 கலச பூஜை சுவாமிகளுக்கு சிறப்பு யாகசாலை பூஜை அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேக சிறப்பு பூஜையும் நடைபெற்றது. காலை 9:30 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது. இதற்கு ஊர் தலைவர் வக்கீல். வை. செல்வகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சு. திருநாமச்செல்வன்,செயலாளர் சு. கண்ணன், பொருளாளர் சி. ஜெயகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோவில் பூஜிதகுரு ரமேஷ் போற்றி கலந்து கொண்டார். இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் திருக்கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவரும், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியை நிர்வகிக்கும் தென்குமரி கல்விக் கழக செயலாளருமான பி.டி. செல்வகுமார், தென்குமரி கல்விக் கழகத்தின் நிறுவன செயலாளர் வக்கீல் எஸ். ராஜகோபால், ஓய்வு பெற்ற இணை இயக்குனர் அனுசியாசெல்வி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் வி. கோபாலகிருஷ்ணன், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள், வக்கீல்கள், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பகல் 11 மணிக்கு சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனையும்,பகல் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் அன்னதானமும் நடைபெற்றது.

108 திருவிளக்கு பூஜை

மாலை 6 மணிக்கு மேலக்காட்டுவிளை ஊர் லெஷ்மி அம்மை மகளிர் மன்றத்தார் சார்பாக நடத்தும் 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியும்.இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட தாய்மார்கள், சகோதரிகளுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கைலாசநாதர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக சிறுசேமிப்பு உறுப்பினர்களுக்கு பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும், 9:00 மணிக்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும்,பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.
இதே போல் விழா நாட்களில் தினமும் மங்கள இசையும், திருப்பள்ளியெழுச்சியும், சாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும்,அன்னதானமும் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 25-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5.30 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனையும, 9 மணிக்கு குருசுவாமி கதை வில்லிசையும், பகல் 1 மணிக்கு குருசுவாமிக்கு உச்சகால அலங்கார தீபாராதனையும், 2 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு தீபாராதனையும், 7:15 மணிக்கு அருள்மிகு குருசுவாமி கோவில் ரத வீதியை சுற்றி வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 9 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.
திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 26-ம் தேதி சனிக்கிழமை காலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், 5.30 மணிக்கு கானியாளர் சுவாமிக்கு அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும், 9 மணிக்கு கானியாளர் சுவாமி பிறப்பு, லெட்சுமி தவ நிலை கதை வில்லிசையும், மதியம் 1 மணிக்கு அருள்மிகு கானியாளர் சுவாமிக்கு உச்சகால அலங்கார தீபாராதனையும், 2 மணிக்கு மாபெரும் அன்னதானமும், மாலை 4 மணிக்கு மங்கல இசையும், 5 மணிக்கு தீபாராதனையும், 5.15 மணிக்கு அருள்மிகு கானியாளர் சுவாமி பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஊர் வீதிகளில் வாகன பவனி வருதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையும், 9:30 மணிக்கு கானியாளர் சுவாமி கதை வில்லிசையும், 11 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜையும், பிரசாதம் வழங்குதலும் நடைபெறுகிறது.
பொங்கல்வழிபாடு
திருவிழாவின் 10-ம் நாளான வருகிற 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4. 30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5.30 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும், 6 மணிக்கு திருக்கோவில் முன் பொதுமக்கள் பொங்கலிடுதல் நிகழ்ச்சியும்,8 மணிக்கு வெங்கலமகராஜன் கதை வில்லிசையும், மதியம் 1 மணிக்கு அருள்மிகு பத்திரகாளியம்மனுக்கு உச்சகால அலங்கார தீபாராதனையும், 2 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு வரிதாரர்களுக்கு பிரசாதம் வழங்குதலும், இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை விருந்து நிகழ்ச்சியும், நள்ளிரவு 11 மணிக்கு திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் தீ வைத்து எரிப்பு!! இந்திய நாட்டின் இறையாண்மை காத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மா.லெ ஆர்ப்பாட்டம்
ராமன்புதூரில் தனியாக தவித்த முதியவரை மீட்ட மாவட்ட எஸ்பியின் நிமிர் குழுவினர்
குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
மயிலாடி றிங்கல் தெளபே பள்ளியில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: விஜய் வசந்த் எம் பி திறந்து வைத்தார்
நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் மறுபுனரமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

அருள்மிகு தர்மராஜா திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

August 29, 2024
68 Views
319 மனுக்களில் சில மனுக்களுக்கு நிதி உதவி
துறையூர்: கிராவல் மண் எடுத்துச் சென்ற டிராக்டர் டிரைவர் கைது
தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஆட்சியர் பொதுமக்களிடம் மனு
பிரகதீஸ்வரர் ஆலயம் உண்டியல் காணிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account