By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு
திருப்பூர்மாவட்டம்

காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு

Last updated: November 7, 2024 9:41 am
November 7, 2024
54 Views
Share
SHARE

 நவ. 7

 

பாட்டாளி மக்கள் கட்சியையும் வன்னியர் சங்கத்தையும் தரக்குறைவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு. 

 

கடலூர் மாவட்டம் புவனகிரியில் கடந்த 4ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியையும் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி  குறித்தும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பேசி உள்ளனர். 

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி சமூகத்தினர் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி கலவரத்திற்கு வித்திட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் உசேன் , பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் திருமதி .லட்சுமி அவர்களை நேரில் சந்தித்து புகார் மனுவினை அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நீதி வள்ளல் , அரங்க தமிழ்ஒளி , அறிவுடை நம்பி ,  செல்வராணி உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் , வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயமுருகன் , தலைவர் பொன்னுச்சாமி , தெற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் தங்கராஜ் ,  தலைவர் ரமேஷ் , பல்லடம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மணி கண்ணன் ,  வழக்கறிஞர் பிரிவு தலைவர் சபாஷ் , பல்லடம் காளியப்பன் ,  ஜே பி ராஜேந்திரன் , புருஷோத்தமன் , மாதப்பூர் கோவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூரில் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள்
மேயர் (பொ) ஆய்வில் சிக்கிய மாநகராட்சி பூங்காவின் செயலற்ற செயற்கை நீரூற்று: சுத்தம் செய்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
மாநகராட்சியுடன் ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தை இணைக்க எதிர்ப்பு
சார்ஜ் போட்ட வாகனம் திடீரென தீப்பற்றி ஏறிந்தது
மதுரை அழகர் கோவில் சுந்தரராசா பள்ளி சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்: கலெக்டர் நேரில் ஆய்வு

April 21, 2026
49 Views
சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிள் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு
தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க பொது குழு கூட்டம்
பாரம்பரிய வடமாடு மஞ்சுவிரட்டு காளைகள் மையப்படுத்தி நடிகர் விமல் நடித்த வடம் திரைப்படம் தமிழக முழுவதும் ரிலீஸ்: சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு
தென் தாமரைகுளம் அருகே தனியார் நிதி நிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account