By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கரும்பு நடவு வயல் களை சுற்றுலாத்துறை மற்றும் சக்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > கரும்பு நடவு வயல் களை சுற்றுலாத்துறை மற்றும் சக்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்
தருமபுரி

கரும்பு நடவு வயல் களை சுற்றுலாத்துறை மற்றும் சக்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்

Last updated: May 11, 2025 11:26 am
May 11, 2025
49 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்பு விவசாய சங்கத்தினர்களின் கரும்பு நடவு வயல் களை சுற்றுலாத்துறை மற்றும் சக்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார். அப்போது கரும்பு சாகுபடியில் வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநிலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொட்டுநீர் பாசனம், தொழில்நுட்பங்கள் குறித்தும்,கரும்பு சாகுபடி குறித்தும்கேட்டறிந்தார். பின்னர் கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் விரிவாக்கம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். இது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். ஆய்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் சர்க்கரைத் திறை இயக்குனர் அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து பாலக்கோட்டின் உள்ள மாவட்ட கூட்டுறவு சக்கரை ஆலையின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்த அமைச்சர் கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர்கள் பிரியா, ரவி, முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, பேரூராட்சித் தலைவர் கள் இந்திராணி தனபால், முரளி உள்பட அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

80வருட பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வரசித்தி
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது
மக்கள் குறை தீர்க்கும் நாள்
எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணி
தருமபுரி ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தில் மீண்டும் பேருந்துகளை இயக்க வணிகர்கள் பொதுமக்கள் கோரிக்கை..!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogஈரோடுமாநிலம்

ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

April 25, 2025
81 Views
உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
பென்னாகரத்தில் மை பாரத் கேந்திரா தருமபுரி மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய டாக்டர். சியாமா பிரசாத் முகார்ஜி பிறந்தநாள் விழா
இந்தியா முழுவதும் சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 ஆவது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account