By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
மயிலாடுதுறைமாவட்டம்

உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்

Last updated: February 3, 2025 5:51 pm
February 3, 2025
54 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் தவெக கட்சியினர் மறைந்த அரசியல் தலைவர்கள் உருவ படத்திற்கு  மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்

 

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் குட்டி கோபி உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்களை கட்சித் தலைமை நியமனம் செய்துள்ளது. இதனையடுத்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறற்து‌‌. மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமையில் சேந்தங்குடி ஆர்ச் பகுதியில் இருந்து அக்கட்சியினர் புடைச்சூழ 500 க்ற்கும் மேற்பட்டோர் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து கிட்டப்பா அங்காடி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட இனைச் செயலாளர் அமீன், மாவட்ட துணைச் செயலாளர் அறிவரசன், மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், நகர பொறுப்பாளர் ராஜ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்குமார், திலீப்குமார், சிவப்பிரகாசம், நித்யா, ரம்யா, ஜாஸ்மின், ரம்யாராணி, ஒன்றிய, நகர, பேரூராட்சி பொறுப்பாளர்கள், மனோகரன், ரமேஷ், கமல், ராஜா, வசந்த், ரவி, சந்தோஷ், ராஜ்குமார், ஹரிஷ்,சரவணன், சதீஷ்,பாலாஜி விமல்,மணிகண்டன்  விக்னேஷ், பாண்டி, சூர்யா, மாரியப்பன் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், 

விஜய், தினேஷ், சதிஷ், ராகுல், அன்பு,சுஷ்மிதா, ரமேஷ், பாரி, நடராஜன்,  ஜியாவுதி,கழக தோழர்கள், தோழிகள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கொடியசைத்து துவக்கி வைத்தார்
காஞ்சிகோவிலில் சின்ன மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம்
பள்ளியில் வாசிப்பின் அவசியம் குறித்து விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பரமக்குடியில் பரத நாட்டிய சலங்கை பூஜை விழா

May 20, 2025
83 Views
கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா
பாலுசெட்டியில் திமுக சார்பில் தண்ணீர் குடில்
தஞ்சாவூரில் உலக தாய் மொழி நாள் விழா
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 400 பேருக்கு பிரியாணி விருந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account