By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Last updated: July 17, 2024 12:53 pm
July 17, 2024
115 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை – 16,

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகள்,  51 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி ஆகியவை உள்ளன . இதில் 10 கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரவு உயர்த்தவும் 25 கிராம ஊராட்சிகளை அருகில் உள்ள பேரூராட்சிகளுடன் இணைக்கவும் மேலும் பல ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை நகராட்சி,  மாநகராட்சி உடன் இணைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,

கிராம ஊராட்சிகளை நகர்ப்புற ஊராட்சிகளாக மாற்றுவதால் 100 நாள் வேலை திட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டு பயனாளிகள் வெளியேற்றப்படுவார் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் உள்ளிட்ட அனைத்து கிராமப்புற கட்டுமான திட்டங்களை இழக்க நேரிடும் வீட்டு வழி உள்ளிட்ட அனைத்து விதமான வரிகளும் பல மடங்கு உயர்த்தப்படும் கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு சலுகைகளை இழக்க நேரிடும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் நிறுத்தப்படும் அனைத்திற்கும் மேலாக கிராம சபை என்ற மக்கள் அதிகாரம் பறிக்கப்படும் இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

எனவே குமரி மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் நலன் கருதி கிராம ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கன்னியாகுமரி மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் ஆர் செல்ல சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் துவக்கி வைத்து பேசினார். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாறோஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை,  அகமது உசேன்,  என் எஸ் கண்ணன்,  ஆர். எஸ் சேகர் , ஸ்டாலின் தாஸ், உஷா,  ரெஜீஸ்குமார், விஜய மோகன், அந்தோணி , அனந்த சேகர்,  மாவட்ட குழு உறுப்பினர் மோகன், மாநகரச் செயலாளர் மனோகர ஜஸ்டஸ்,  உட்பட ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் திரளாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் படுகாயம்
டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் தனது இரண்டாவது கிளையை
பழங்குடியினர் கிராமங்களில் பொங்கல் விழா
திடீரென்று நெல் கொள்முதல் பணி நிறுத்தம்; விவசாயிகள் அவதி
மோதிரமலை பகுதியில் பாலம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா

July 16, 2024
99 Views
கட்சியின் 20 -ஆம் ஆண்டு துவக்க விழா
திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சி!!!
காளிகேசத்தில் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் இயற்கை கல்வி முகாம்
திருப்பத்தூரில் கடும் வேதனையில் விவசாயி ஆவேசத்துடன் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் பேசியதால் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account