By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா
திண்டுக்கல்மாவட்டம்

மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா

Last updated: July 16, 2024 2:52 pm
July 16, 2024
97 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூலை 16,  

 

 

திண்டுக்கல் மாவட்டம் ரவுண்ட் ரோடு புதூரில் போதைக்கு எதிராக டி ஓய் எப் ஐ அமைப்பு சார்பில் பாலா கிரிக்கெட் கிளப் மாபெரும் மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா நடைபெற்றது.  இந்த விழாவானது இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.  இதில் 25க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டனர், சுமார் 250க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விழாவானது சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு முதல் பரிசாக ரூபாய் 15,000 வழங்கியவர் துறை ரத்தினம், நிறுவனர் ஜி டி என் கல்லூரி,  இரண்டாவது பரிசாக ரூபாய் 12000 ராஜசேகரன் ஏடிஎம்கே ஒன்றிய செயலாளார், மூன்றாவது பரிசு ரூபாய் 8000 ராஜப்பா துணை மேயர், நான்காவது பரிசு ரூபாய் ஐந்தாயிரம் டி போஸ் லட்சுமி பார்லர் மற்றும் சிறப்பு பரிசாக ரூபாய் 3000 செந்தில்குமார் இன்ஜினியர், வெற்றி கோப்பை மற்றும் பதக்கங்களை பொறியாளர் மதுபாலன், விளையாட்டு வீரர்களுக்கு சீருடையை கபிலன் ஆகியோர் வழங்கி விழாவை சிறப்பித்தனர். மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஆர் சச்சிதானந்தம் பாராளுமன்ற உறுப்பினர் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி, காவல் ஆய்வாளர் வி. வெங்கடாசலம் நகர் வடக்கு, செல்வராகவன் மதிமுக மாவட்ட செயலாளர், இரட்டை வழக்கறிஞர் விவேக் மற்றும் அஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு மாலை 7 மணி அளவில் விழாவானது சிறப்பாக நிறைவுக்கு வந்தது.

விளம்பரம்

You Might Also Like

நிதி ஒதுக்காததால்முடங்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்
தேமுதிக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
எட்டியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா
ஈழவா சமுதாய டிரஸ்ட் கூட்டம்.
மதுரை கீழமாத்தூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

ஊட்டச்சத்து வார விழாவை விட்டு விழிப்புணர்வு

September 6, 2024
234 Views
கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியைக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டி விருது வழங்கினார்
மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய தேர் பவனி
ஈரோட்டில் மனித நேய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா
துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அழைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account