By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் பைக் விபத்து 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் பைக் விபத்து 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

கருங்கல் பைக் விபத்து 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு

Last updated: November 4, 2024 10:58 am
November 4, 2024
134 Views
Share
SHARE

கருங்கல், நவ- 2
குமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சேம் ராஜ் மகன் ஜெகன் (31), அதே பகுதியை சேர்ந்தவர் சின்ன நாடான் மகன் வினு (31). இருவரும் நண்பர்கள். கேரளா மாநிலம் திருச்சூரில் திருமண மண்டபங்களில் அலங்கார  வேலை செய்து வருகின்றனர். தற்போது தீபாவளி விடுமுறையாக ஊருக்கு வந்தனர்.  இவர்கள் நேற்று முன்தினம்  மாலையில் பைக்கில் கருங்கல் அருகேயுள்ள பாலூர் – தேங்கா பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பினு ஓட்டி சென்றார். அப்போது  எதிரே வந்த டெம்போ ஒன்று பினு ஓட்டிய பைக்கில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வினு , ஜெகன் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் கருங்கல் போலீசார் இரு உடல்களையும் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டெம்போ டிரைவர் பள்ளியாடி பகுதியை சேர்ந்த தேவலிஜின்  என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் திடக்கழிவு மேலாண்மை புதிய நிறுவனத்தின் பணிகளை துவக்கிய போது
வல்லம் நகர திமுக இளைஞர் அணியினர் நலத்திட்ட
வக்ஃபு வாரிய சட்டமசோதா திரும்ப பெற கோரி
விளாத்திகுளம் அருகே மேல கரந்தையில் பூப்புனித விழாவிற்கு டிராக்டர்களில் வந்த சீர்வரிசைகள்
தேவ் ஸ்போர்ட்ஸ் நிலையம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சாஸ்தாங்குளம் சமய மாணவர்களுக்கு பரிசு

March 25, 2025
30 Views
நடுத்தர மக்களை மின்கட்டண உயர்வு பாதித்துள்ளது
பத்மநாபபுரத்தில் குடும்ப நல நீதிமன்றம் ஹைகோர்ட் நீதிபதி திறந்து வைத்தார்
எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!
தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account