By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கொல்லங்கோடு அருகே 1500 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்; சொகுசு காருடன் சிக்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு அருகே 1500 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்; சொகுசு காருடன் சிக்கியது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கொல்லங்கோடு அருகே 1500 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்; சொகுசு காருடன் சிக்கியது

Last updated: November 3, 2025 6:29 pm
November 3, 2025
31 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 4 –

குமரி மாவட்டத்தில் பைபர் படகுகளில் மீன்பிடி தொழில் செய்ய மீனவர்களுக்கு தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் மாதந்தோறும் படகு ஒன்றுக்கு 300 லிட்டர் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மண்ணெண்ணையை பயனாளிகள் பயன்படுத்தாமல் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். கள்ளச் சந்தையில் வாங்கும் வியாபாரிகள் மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இப்படி கடத்திச் செல்லப்படும் மண்ணெண்ணெய் அவ்வப்போது போலீசார் சோதனையின் போது மடக்கி பிடித்து வாகனத்துடன் பறிமுதல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 5.30 மணி அளவில் நீரோடி சோதனை சாவடியில் பணியில் இருந்த இரணியல் காவல் நிலைய போலீஸ் ராஜேஷ் என்பவர் அந்த வழியே வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் கேன்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார். இதையடுத்து வாகனத்துடன் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. கொல்லங்கோடு போலீசார் நடத்திய சோதனையில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 40 கேன்களில் சுமார் 1500 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது. போலீசார் மண்ணெண்ணெயுடன் வாகனத்தை நாகர்கோவில் புட்செல் போலீசிடம் ஒப்படைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி அன்பழகன் முதல்வர் மு,க ஸ்டாலினிடம் வாழ்த்து
அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
குமரியில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்கல்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
அஞ்சுகிராமத்தில் கோழிகள் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட வலையில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு; மீட்டு சென்ற வனத்துறையினர்
சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டம்

August 21, 2024
59 Views
மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு
காதல் திருமணம் செய்து கொண்ட மகள்
அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு அணைப்பகுதியில் 540 கிலோ காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தினர்!
திருவெண்ணெய்நல்லூர் ஏரியில் விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account