By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்த ‘கலைஞர் கலையரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்த ‘கலைஞர் கலையரங்கம்
அரசியல்சென்னைமாவட்டம்

துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்த ‘கலைஞர் கலையரங்கம்

Last updated: April 23, 2025 2:52 pm
April 23, 2025
89 Views
Share
SHARE

சென்னை, ஏப்ரல் 21

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட நந்தனம் அரசு கலைக்கல்லூரியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.4.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் கலையரங்கம்’ இன்று சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்தார். 1986-ம் ஆண்டு இந்த கல்லூரியில் மாணவர் பேரவையை தொடங்கிய கலைஞர் அவர்கள், இந்தித்திணிப்புக்கு எதிராக ஆற்றிய சக்திவாய்ந்த உரையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டி, அதன் சமகாலப் பொருத்தத்தையும் விவரித்தார்.

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற கல்விக்கான முன்னோடி திட்டங்கள், அரசின் கல்விப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் மையப்புள்ளியாக உள்ளன என்றும், இந்த திட்டங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் வகையில் பயன்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் இந்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி உயரிய நிலைகளை அடைய வாழ்த்தி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் உற்சாகத்துடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.

விளம்பரம்

You Might Also Like

திருமங்கலத்தில்பா.ஜ.வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலதிட்ட உதவிகளை வழங்கினார்
தமிழ்ப் புலிகள் இரயில் மறியல் போராட்டம்
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் கலைத்திருவிழா
கிராம மக்கள் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்து வழிபாட்ட கிராமத்தினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலை அருகே சென்ட்ரல் மீடியனில் மோதி நின்ற டாரஸ் லாரி

February 3, 2025
152 Views
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ 2000ம் லஞ்சம் பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கைது
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள்
டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம்
கோட்டப் பொறியாளர் ஆறுமுகம் நயினார் ஏற்றி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account