By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை

Last updated: March 13, 2025 9:15 am
March 13, 2025
77 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 12

 

கன்னியாகுமரியில் ஒரு பசுமை விமானநிலையம் அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசிய கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

        கன்னியாகுமரி மாவட்டத்தில் பல புகழ் வாய்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளது. பிற நாடுகள் மற்றும் பிற மாநிலத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் லட்சகணக்கில் குமரியில் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர். இந்தியாவின் தென் கோடியில் உள்ள குமரி மாவட்டத்திற்கு வந்து செல்வதற்கு போக்குவரத்து ஒரு சவாலாக உள்ளது.  உலகமெங்கும் உள்ள சுற்றுலா பயணிகள் எளிதில் குமரிக்கு வருகை தர இந்த விமான நிலையம் மிக அவசியம்.

          கன்னியாகுமரியை உலக தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக்க இங்கு ஒரு விமான நிலையம் மிக அவசியம். இங்கு ஒரு விமான நிலையம் அமையும் பட்சத்தில்,  இது இந்திய, தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.

        எமது மாவட்டத்தின் வேலை வாய்ப்பை பெருக்கவும், இந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் விமான நிலையம் துணை நிற்கும்.மேலும் இந்த பகுதிக்கு ஏராளமான முதலீட்டை கொண்டு வருவதுடன் கன்னியாகுமரியை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற செய்ய ஒரு விமான நிலையம் தேவை.

கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் தேவை என்ற மக்களின் நீண்ட நாள் கனவை நிஜமாக்கிட இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசுக்கு கோரிக்கை வைப்பதாக பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பிரதமர் மோடி பெயரில் பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்கு
மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் வினாடி – வினா போட்டி
நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழா
நாகர்கோவிலில் கல்லறை தோட்டத்தில் குருசடி உடைப்பு: போலீஸ் விசாரணை
20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

நபார்ட் அமைப்பின் 44-வது நிறுவன நாள் விழாவில் சிறப்புத் திட்டங்கள் அறிமுகம்

July 15, 2025
66 Views
அரசு கட்டுமானப்பணியை தடுக்கும் போதை ஆசாமி
கோத்தகிரி அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
தமிழர் மறுவாழ்வு மையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள
தரையை தொடும் அளவில் மின்சார கம்பிகள்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account