By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நோய் பரவும் அபாயம் அச்சத்தில் பொது மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > நோய் பரவும் அபாயம் அச்சத்தில் பொது மக்கள்
மதுரைமாவட்டம்

நோய் பரவும் அபாயம் அச்சத்தில் பொது மக்கள்

Last updated: August 29, 2024 5:46 pm
August 29, 2024
80 Views
Share
SHARE

திருமங்கலம் அருகே பாதாள சாக்கடை  மூடாமல்   கழிவுநீர் வெளியேறுவதால் நோய் பரவும் அபாயம் அச்சத்தில் பொது மக்கள்

 

 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சபட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில்  நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன.

 

இப்பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் பாதாள சாக்கடைகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால் அதில் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் பரவுவதுடன்,  பல இடங்களில் தோண்டிய பள்ளங்களில் இருந்து வெளியேறி வரும் கழிவு நீர், அப்பகுதியை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் பரவுவதால் கொசுக்கள் பரவி நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

மேலும் இப்பள்ளங்களில் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள்  வாகன ஓட்டிகள் அவ்வழியே கடந்து செல்லும் போது விபத்துகள் நிகழும் அபாய நிலையில் உள்ளதால் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற தவெக பிரமுகர் கைது: ரூ.9.500 பறிமுதல் செய்த காவல்துறையினர்
அதிமுகவினர் திருப்பூர் மாநகராட்சியில் வெளிநடப்பு
பள்ளிகளில் ‘போக்சோ’ சட்ட விழிப்புணர்வு அவசியம்: 14 வயது குழந்தைகள் கைக்குழந்தைகளுடன் நீதிமன்றம் வருகிறது அதிர்ச்சி அளிக்கிறது: நாகர்கோவில் பிரஸ் கிளப் ஆண்டு விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி பேச்சு
மாங்காடு நகர பகுதியில் புதிய வீட்டு மனை விற்பனை அறிமுகம் விழா
சபரிமலை ஐயப்ப பக்தா்களுக்காக களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

கோவில் வாசலில் விழிப்புணர்வு

August 17, 2024
100 Views
தருமபுரியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நேரில் ஆய்வு
கவிஞர் ஆனந்தனின் நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூரில் புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்
20% இட ஒதுக்கீட்டு கேட்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account