By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலத்தில் நாய்கள் தொல்லையால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரி ஜங்ஷன் மெயின் ரோட்டில் மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலத்தில் நாய்கள் தொல்லையால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரி ஜங்ஷன் மெயின் ரோட்டில் மறியல்
சேலம்தமிழ்நாடு

சேலத்தில் நாய்கள் தொல்லையால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரி ஜங்ஷன் மெயின் ரோட்டில் மறியல்

Last updated: July 13, 2026 7:07 pm
July 13, 2026
3 Views
Share
SHARE

சேலம், ஜூலை 13 –

சேலம் மாநகராட்சி 2வது வார்டு, ஜாகிர் அம்மாபாளையம் ராஜகாளியம்மன் தெரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் 60க்கும் மேற்பட்ட நாய்களை பராமரித்து வளர்த்து வருகிறார். அந்த நாய்கள் அப்பகுதியில் செல்லும் குழந்தைகள், பெண்களை உள்ளிட்டோரை அடிக்கடி பயமுறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வாகனங்களில் செல்வோரை கவ்விப்பிடிப்பது போல துரத்திச்செல்வதால் பலர் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அண்மையில் நாய்கள் சிலரை கடித்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த ராஜகாளியம்மன் கோவில் 1வது, 2 வது தெருவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 5 ரோட்டில் இருந்து ஜங்சன் செல்லும் பிரதானசாலை முன் அமர்ந்து நாய் வளர்க்கும் நபரின் நடவடிக்கையை கண்டித்து, மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்ற னர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு ஆட்சியர் தலைமையில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
வெள்ளிச்சந்தை அருகே கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
கொட்டாரம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
கல் சிற்ப தொழிலுக்காக புவிசார் குறியீடு பெற்ற மயிலாடியில் சிற்ப வேலைகளுக்கு கற்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதி: சிற்ப தொழில்கள் பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

நான்கு வழிச்சாலை நடைபெறும் பணி

August 30, 2024
115 Views
எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
மாவட்ட செயற்குழு பொதுக்குழு கூட்டம்
குமரி கோவில்களில் நடிகை நயன்தாரா கணவனுடன் சாமி தரிசனம்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குபணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account