By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொழிலாளியை அடித்து கொன்றவர் சிறையிலடைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொழிலாளியை அடித்து கொன்றவர் சிறையிலடைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

தொழிலாளியை அடித்து கொன்றவர் சிறையிலடைப்பு

Last updated: November 18, 2024 11:15 am
November 18, 2024
65 Views
Share
SHARE

திங்கள் சந்தை, நவ- 17

 

 இரணியல் அருகே  உள்ள கண்டன் விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயன் (44) கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜாசிங் (32) இவருக்கு திருமணமாகவில்லை. இருவரும் நெருங்கிய நண்பர்கள். மது அருந்திய தகராறில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.   

     கடந்த 14-ம் தேதி இரவு சுமார் பத்து மணியளவில் ராஜா சிங் பைக் சாக்கப்சர் இரும்பு ராடு எடுத்து வந்து மது அருந்து கொண்டிருந்த ஜெயன் பின்தலையில் ஓங்கி அடித்ததில்  ஜெயன் சுருண்டு விழுந்து  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

      இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா சிங்கை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், மது அருந்திக் கொண்டிருக்கும் போது ராஜா சிங்கின் தாயாரை ஜெயன் அவதூறு பேசிய முன்விரோதத்தில் அவரை கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து நேற்று (16-ம் தேதி) ராஜா சிங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, போலீசார் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விருதம்பட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் கே .கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் பத்திரிக்கையாளர் சந்திப்பு
தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
ஜாப்ராபேட்டையில் கெங்கையம்மன் சிறசு ஏற்றும் விழா
மாத்தூர் தொட்டிப்பாலம் முகப்பில் தேர்தல் விழிப்புணர்வு பதாகை: மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமயிலாடுதுறைமாவட்டம்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு

May 16, 2024
153 Views
விளையாட்டு மைதானத்தில் மராத்தான் விளையாட்டு போட்டி
நாகர்கோவிலில் குழந்தைகள் நடைபயண பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம்
நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account