By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

Last updated: December 26, 2024 11:16 am
December 26, 2024
74 Views
Share
SHARE

  தென்தாமரைகுளம்., டிச. 23.

 

அஞ்சு கிராமம் அருகே உள்ள நெல்லை மாவட்டம் லெவஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கல்லூரியின் இயக்குனர் கிருஷ்ணப் பிள்ளையின் வழிகாட்டலின் படி, இணை இயக்குனர் ஐயப்ப கார்த்திக் தலைமையில் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி என்ஜினியர்  ஜே. பி. ரெனின் மற்றும் கல்லூரியின் முதல்வர் டாக்டர் தேவ்  ஆர்.நியூலின் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் தலைமை விருந்தினராக கோட்டாறு மறைமாவட்ட முன்னாள்  ஆயர் பீட்டர் ரெமிஜூயூஸ்  கலந்து கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவகர் டாக்டர் நாகேந்திரன், மகா கவி பாரதி கல்லூரியின் முதல்வர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதலாமாண்டு  மாணவர்கள் நடனம், ஊமை நாடகம், பாடல், லக்கி ட்ரா போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழாவினை சிறப்பித்தனர் . ஆசிரியைகள் ஜெர்லா மற்றும் அயரின் ஷில்பா ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

வண்ணார் சமூக அமைப்பான வீரபத்திரர் ராஜகுல பேரவை 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
புதிய ஆட்சியராக பொ.ரத்தினசாமி பொறுப்பேற்றார்
கெஜல்நாயக்கன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அகஸ்தீஸ்வரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களிடம் குமரி கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை

November 17, 2025
44 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன்
மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு 5 லட்சம் பேர் பதிவு
40-வது ஆண்டுவிழாவில் பார்வையாளர்கள் பரவசம்
ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்குரூ.1000
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account