By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா

Last updated: February 8, 2025 4:30 pm
February 8, 2025
161 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா

பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது

 

ஆரல்வாய்மொழியில், பிப் 06:ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது

          ஆரல்வாய்மொழி வடகூர் அருள்மிகு பரகோடி கண்ட சாஸ்தா அருள்மிகு மீனாட்சியை சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கப்பட்டது..பின்னர் அருள்மிகு பரகோடி கண்ட சாஸ்தா அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் பின்புறம் அமைந்துள்ள தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் திருக்கோவிலிலிருந்து முருகர் சன்னதிக்கு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 160 பால்குடம் மற்றும் அபிஷேக குடம் ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தினை ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.இந்த ஊர்வலமானது நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்து அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி  சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள அருள்மிகு முருகர் சன்னதியை வந்தடைந்தது.பின்னர் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது சிறப்பு பூஜையினை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மேல்சாந்தி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்தினார். 

இந்நிகழ்வில் முத்துசாமி, தாணுபிள்ளை, வள்ளிநாயகம்,கழக வீரபாகு  மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சுதந்திரப் போராட்ட தியாகி266வது பிறந்தநாளை
திண்டுக்கல் நரசிங்க புரத்தில் கண் சிகிச்சை முகாம்
தஞ்சாவூர் பொறியியல் மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலிடம்!
விளாத்திகுளத்தில் புகை மற்றும் புகையிலை சோதனை
தரமான சாக்லேட் தயாரிக்கும் சுஜி சூர்யா நிறுவனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் காவிரி பிரச்சனை, ரயில் மறியல், போராட்டம்

July 19, 2024
78 Views
பள்ளி மாணவர்களுக்கானகலைத்திறன் போட்டி
மார்த்தாண்டம் அருகே பலாப்பழம் தலையில் விழுந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
நாகர்கோவில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் பெற்ற வெற்றியாளர்களுக்குப் பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account