By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு!!
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு!!

Last updated: February 26, 2026 5:53 pm
February 26, 2026
35 Views
Share
SHARE

திருப்பூர், பிப். 26 –

இந்தியாவிலேயே உயரமான நடுகல், பெரும் கற்கால சின்னங்களான கல்வட்டங்கள்,
முதுமக்கள் தாழி, பனை ஓடுகள் உள்ளதால் 10 கிலோ மீட்டர் அளவிற்கு ஒரு வருட காலத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற உள்ளதாக இந்திய தொல்லியல் துறை திருச்சி சரக கண்காணிப்பாளர் ஆரவல்லி தலைமையில் ஆய்வு!!

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில், 3,000 ஆண்டு பழமையான தொல்லியல் எச்சங்கள் இந்தியாவிலேயே உயரமான நடுகல் அவற்றை பாதுகாக்க வேண்டும் என அங்குள்ள கிராமமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தியும், அந்த இடத்துக்கு அருகே தமிழ்நாடு அரசு மின் பகிர்மான கழகம் சார்பில், துணை மின் நிலையம் அமைக்கும் முயற்சியை எதிர்த்தும், 3 ஆண்டு காலமாக தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். இங்கு கல்வட்டங்கள், முதுமக்கள் தாழி, பானை ஓடுகள் போன்ற வரலாற்றுச் சான்றுகள் கிடைத்து வருவதால் இந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று இந்திய தொல்லியல் துறையின் திருச்சி சரக கண்காணிப்பாளர் ஆரவல்லி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் குமரிக்கல்பாளையத்தில் அகவாராய்ச்சி பணிகளை இன்று கிராம மக்கள் ஆதரவுடன் துவங்கினர். ஒரு வருட காலத்திற்கு 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற உள்ளதாகவும், கொடுமணலில் கிடைத்த ஆவணங்களை விட இங்கு கூடுதலான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், ரோமானியர்கள் தமிழகத்திற்கு எப்படி வந்தனர், கொங்கு மண்டலத்திற்கு எப்படி வந்தார்கள் என்கிற ஆவணங்கள் கிடைத்தது போன்று இந்த இடம் அதோடு தொடர்புடையதாக கருதுவதாகவும் இங்கு பெரும் கற்காலத்திற்கும், வரலாற்று காலத்திற்கும் தொடர்புடைய வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய தொல்லியல் துறையின் திருச்சி சரக கண்காணிப்பாளர் ஆரவல்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்திய தொல்லியல் துறையினர் இங்கு அகழ்வாராய்ச்சி பணிகளை துவங்கியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்களது 3 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். திருப்பூர் அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் அகழாராய்ச்சி பணிகளை இன்று துவங்கியுள்ளதால் கிராம மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மாயம்
குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரியால் தொடரும் உயிர் பலிக்கு முடிவு கட்டிய ஆட்சியர்! பொதுமக்கள் மகிழ்ச்சி! உயிர் பலியை பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்தை முன் வைக்கும் லாரி ஓட்டுநர்கள்
தருமபுரியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: தருமபுரி போக்சோ சிறப்பு கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 28ம் தேதி 1.65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: கலெக்டர் ரேவதி தகவல்
புத்தேரியில் 88 வயது மூதாட்டி பலாத்காரம்: பள்ளி மாணவன் சிக்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

லஞ்சம் வாங்கியதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காவலர் பொய் வழக்கில் கைது

January 24, 2025
69 Views
பதவி கொடுத்தவருக்கே விசுவாசமில்லாதவர் தமிழக மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்: சசிகலா முதுகுளத்தூரில் டாக்டர் ராம்குமார்க்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம்
பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
வடக்குப் பேயங்குழி இரட்டைக்கரை கால்வாய்: கலெக்டர் பிரதாப் ஆய்வு
பள்ளி மாணவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account