By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை அன்னூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை அன்னூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்
கோயம்புத்தூர்

கோவை அன்னூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்

Last updated: September 18, 2025 5:58 pm
September 18, 2025
53 Views
Share
SHARE

கோவை, செப். 18 –

கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சி வார்டு எண் 9 முதல் 15 வரை உள்ள பொது மக்களுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் மண்ணீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் இரா. பரமேஸ்வரன், குடிமை பொருள் தாசில்தார் ஜெயபாரதி, திமுக அன்னூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நா. பழனிச்சாமி, தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மு. தனபாலன், மன்னிஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து முதல் மனுவை பெற்று முகாமை துவக்கி வைத்தார்கள்.

இந்த முகாமில் உடன்‌ பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள் சிற்பி ரங்கநாதன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் இருந்தனர். இதில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மகளிர் உரிமைத்தொகை பெற்று தர வேண்டி மனுக்களை அதிக அளவில் சமர்ப்பித்தனர். இந்த முகாமில் வருவாய் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட 17 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் முழுமையான தானியக்க வசதிகளுடன் கூடிய அதிநவீன சொகுசு வில்லாக்கள்
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் திடக்கழிவு மேலாண்மை புதிய நிறுவனத்தின் பணிகளை துவக்கிய போது
நேபாளத்தில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை!
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
கோவையில் தவெக அதிரடி: 10ல் 6 தொகுதிகள் கைப்பற்றி சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

12வது பட்டம் அளிப்பு விழா

February 24, 2025
77 Views
தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏழை மக்களுக்கு நலஉதவி
தேரூர் அருகே பள்ளியில் தேசிய மாணவர் படை சீருடை வழங்கும் விழா
மியா பை தனிஷ்க் புதிய ஷோரூம் புரசைவாக்கத்தில் தொடக்கம்.
தமிழக முதல்வர் குமரி மாவட்டம் வரும் நாளில் விவசாயிகள், மீனவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account