By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் துவக்கி வைத்தார்
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடுவிளையாட்டு

காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் துவக்கி வைத்தார்

Last updated: May 23, 2026 6:11 pm
May 23, 2026
44 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மே 23 –

தமிழக முதல்வரக ஜோசப் விஜய் பதவி ஏற்றுள்ளதை கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தவெக ஒன்றிய கழகத்தின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. காவேரிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் துவங்கிய இத்த கிரிக்கெட் போட்டியில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், போத்தாபுரம், தளிஹள்ளி, நரிமேடு, பையூர், ஜெகதாப், ஹாள்வேஹாள்ளி, திம்மாபுரம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டனர்.

காவேரிப் பட்டினம் தவெக ஒன்றிய செயலாளர் விஜய் குமார், மாவட்ட மருத்துவமனை அமைப்பாளர் பார்த்திபன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான எல்.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.

இதனையடுத்து காவேரிப்பட்டினம், ஜெகதாப், பையூர், ஹால்வே ஹள்ளி உள்ளிட்ட பல்வேறு அணிகள் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். மூன்று நாள்கள் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் கேடயத்தினை எல். சுப்பரமணியன் வழங்கி கெளரவிக்க உள்ளார்.

தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பதவி ஏற்றதை சிறப்பிக்கும் விதமாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் வந்து உறுப்பினர் முத்து, முன்னாள் நகர தலைவர் தக்காளி தவமணி, காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், கலைப் பிரிவு துணைத் தலைவர் தேவேந்திரன் மற்றும் தவெக கட்சி சேர்ந்த ஒன்றிய துணை செயலாளர் உதயகுமார், ஒன்றிய இணைச் செயலாளர் பச்சையப்பா,
நகர இளைஞர் அணி செயலாளர் அப்துல் ரஷீக், நகர செயற்குழு உறுப்பினர் அருண்குமார் கே.வி.எஸ். சாந்தகுமார், உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவெண்ணெய்நல்லூரில் என் வாக்கு என் உரிமை 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்; குமரி முழுவதும் நேற்று 2 வது நாளாக தீவிர பாதுகாப்பு; கூடுதல் போலீஸ் கண்காணிப்பு
குமரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘சிங்கப்பெண்’ சிறப்பு படையினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசி

சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவகம் திறக்கும் நிகழ்ச்சி

December 4, 2025
44 Views
நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு
தெற்கு சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
ஸ்டாலின் 72வதுபிறந்தநாள் கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account