By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் மகளிர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் மகளிர் தின விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சுகிராமம் மகளிர் தின விழா

Last updated: March 11, 2025 6:19 pm
March 11, 2025
61 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் – மார்ச்-11

 

 

குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் வருகைக்கு பின் குமரி மாவட்டத்தில் வழக்குகள் வேகம் எடுப்பதை குமரி மாவட்டத்தில் மகளிர் மற்றும் பொதுமக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திருவட்டாரில் காணாமல் போன மாணவிகளை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்தது, நாகர்கோவிலில் மளிகை கடை ஊழியரை நேற்று முன்தினம் கொலை செய்த நபரை பிடித்தது, குற்றவாளியை கைது செய்யும்போது தப்பி ஓடியாதால் கை கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதி. இன்னும் பல விஷயங்களில் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி நடவடிக்கைகளையும், மண்டைக்காடு கோவில் திருவிழாவில் பணியில் இருந்த சக போலீஸாருடன் உணவு அருந்தியது, தினமும் மத்தியான வேளையில் சந்தித்து மனு அளிக்கலாம் என்ற அறிவிப்பு, கல்வி நிலையங்கள், மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்கியது. உயிர்காக்க தலைகவசம்  கட்டாயம் அணிய விழிப்புணர்வு  என அதிரடியாகவும், நேர்மையாகவும், எளிமையாகவும் செயல்பட்டு வரும் மாவட்ட எஸ்.பி. மருத்துவர் ஸ்டாலின் அவர்களுக்கு மகளிர் தின விழாவில் லெட்சுமிபுரம் வள்ளுவர் மகளிர் இயக்கத்தினர் மற்றும் செயலாளர் கீதா காந்திராஜ் மற்றும் பொது மக்கள்  பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் மகன் உயிரிழப்பு
ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை அறிவிப்பு
வண்டரந்தாங்கல் கிராமத்தில் காளை விடும் திருவிழா
பட்டத்தூர் நகராட்சி துவக்கபள்ளி ஆண்டு விழா
மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

நெல்லை பரணி ஃபுட்ஸ் கடை திறப்பு விழா

December 12, 2024
57 Views
1433 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி
குலசேகரம் போலீஸ் நிலையத்தில் திரண்ட பேரூராட்சி ஊழியர்கள்
தேங்கா பட்டணம் கடற் கரையில் தொழுகை
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account