By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலர்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலர்

Last updated: November 7, 2025 7:21 pm
November 7, 2025
66 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 7 –

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது மாநகராட்சி சுகாதார அலுவலர் நடவடிக்கை.

நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை போன்ற பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் ஸ்டான்லி குமார், தலைமையில் சுகாதார ஆய்வாளர் கண்ணன், ஆஷிகா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் ஆகியோர் செட்டிகுளத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அனைத்து புகையிலை பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரி தெரிவிக்கும் போது: மெல்லும் புகையிலை என்பது மெதுவாக மெல்லப்படும் ஒரு வகை புகையிலை தயாரிப்பு ஆகும். இது நிகோடினை வெளிப்படுத்தி, அடிமையாக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். புகை பிடிப்பதை விட இது பாதுகாப்பானது அல்ல, மேலும் பல கடுமையான உடல் நல அபாயங்களை ஏற்படுத்தும். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் பெரிய அளவுகளில் உட்கொள்வது உயிருக்கு ஆபத்தானது.

எங்களுடைய இந்த முயற்சிகள் இந்த தடைசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் நுகர்வைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சட்டவிரோத புகையிலை பொருட்களை சோதனை செய்து பறிமுதல் செய்து புகையிலை பொருட்களின் விற்பனைக்கு முழுமையான தடையை அமல்படுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட வடலிவிளை
தொடர்மழை காரணமாக எட்டயபுரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
மார்த்தாண்டம் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் பணம் திருட்டு
திருச்சி: நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 6 சவரன் பறிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு வசதி மையம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்

November 17, 2025
69 Views
குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது. எஸ்பி நடவடிக்கை
குமரி மாவட்ட கடலோர பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் அறிவிப்பு
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விளையாட்டு மைதானம்
தர்மபுரி பாராளுமன்ற பொது தேர்தல் 2024 வாக்கு என்னும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account