By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறை ஆசிரியைக்கு அறிவுச்சுடர் விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறை ஆசிரியைக்கு அறிவுச்சுடர் விருது
மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஆசிரியைக்கு அறிவுச்சுடர் விருது

Last updated: September 9, 2025 3:29 pm
September 9, 2025
46 Views
Share
SHARE

மயிலாடுதுறை, செப். 9 –

மயிலாடுதுறையில் கல்விப் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியை உமா மோகனுக்கு பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் “அறிவுச்சுடர்” விருது வழங்கி பாராட்டப்பட்டது. ஜெயங்கொண்டம், சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் மாவட்ட ஆசிரியர் தின விழா மற்றும் அறிவுச்சுடர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

லயன்ஸ் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் மணிவண்ணன், மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார், மாவட்ட நிர்வாக அலுவலர் இராஜன், ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன் சங்கத்தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, லயன்ஸ் சங்க பன்னாட்டு இயக்குனர் சீனிவாசன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், மாவட்ட நெறியாளர் முகமது ரஃபி, முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் சவரிராஜ், விஜயலட்சுமி சண்முகவேல், ஸ்டாலின் மற்றும் லயன்ஸ் நிர்வாகிகள் ரத்னகுமார், ஜனார்த்தனன், முருகானந்தம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவில் அர்ப்பணிப்போடு கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கல்விப்பணி ஆற்றி வரும் மயிலாடுதுறை, அருவாப்பாடி கிருஷ்ணா உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியை உமா மோகனுக்கு பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் “அறிவுச்சுடர் விருது” வழங்கி பாராட்டப்பட்டது.

விருது பெற்ற ஆசிரியை உமா மோகனை மாயூரம் லயன்ஸ் சங்கத் தலைவர் சிராஜுதீன், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் இளங்கோவன் மற்றும் லயன்ஸ் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினர். இ‌‌ந்த விழாவில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
26 அடி உயர ஸ்ரீ வராகி அம்மன் ஆலய கும்பாபிஷேக
மயிலாடுதுறையில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
பொன்முடி பதவி நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்

ஓவியப் பயிற்சி மையத்தில் – மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

April 22, 2025
43 Views
கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல்
பாஜக தொழில்துறை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account