By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் பணியாளர் நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் பணியாளர் நியமனம்
கனஂனியாகுமரிமாவட்டம்

காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் பணியாளர் நியமனம்

Last updated: July 21, 2024 11:46 am
July 21, 2024
92 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஜூலை 21 

 

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் பஸ்சில் சிறிது தூரம் பயணம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

 

தமிழகத்தில் இயக்கப்படுகின்ற பழைய பஸ்களை மாற்றி 7700 புதிய பஸ்கள் வாங்க பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு 23 புதிய பஸ்கள் இன்று துவக்கி வைத்துள்ளோம்.இந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 300 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், கலைஞர் ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 14 ஆயிரம் பஸ்கள் தான் வாங்கப்பட்டது. பழைய பஸ்களை தற்போது சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

 

போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதியம் என்பதே கிடையாது. தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் ஓய்வூதியதிட்டத்தை கொண்டு வந்தார். ஓரிரு மாநிலங்களில் மட்டும் தான் தற்போது ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் உள்ள பஸ் கட்டணத்தை விட அருகில் உள்ள மாநிலங்களில் அதிகமாக வசூலித்து வருகின்றனர். டீசல் விலை ஏறும் போதெல்லாம் கட்டண தொகையை உயர்த்தி வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் தான் கட்டண உயர்வு என்பது இல்லை, மகளிர் விடியல் பயணத்தின் காரணமாக போக்குவரத்து துறையின் வருமானம் அதிகரித்து உள்ளது. அதற்கு செலவாகும் தொகை 2800 கோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

 

இதனால் தான் போக்குவரத்து பணியாளர்களுக்கு மாதத்தின் முதல்நாள் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது. மத்திய இணை மந்திரி எல். முருகன், வட மாநிலங்களுக்கு எல்லாம் சென்றதில்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருப்பதால் தான் அவர் நிம்மதியாக தேர்தலில் நிற்கவும் பாதுகாப்பாக இருக்கவும் செய்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மன்ற அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை
அருள்மிகு ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில்களில் கும்பாபிஷேக விழா
ஈரோட்டில் 15 ந் தேதிமாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
பெண்களுக்கு நடத்தப்பட்ட உதவிகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் “போலிஸ் அக்கா” திட்டத்தினை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பட்டதாரி வாலிபரிடம் ரூபாய் 6 லட்சம் மோசடி

July 17, 2024
87 Views
மனநல பரிசோதனை செய்து மெண்டல் ஹாஸ்பிடல்
தருமபுரியில் சட்ட தூண்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திமுக நிலக்கோட்டை தொகுதி பூத்கமிட்டிக் கூட்டம்
நாகர்கோவிலில் அம்மா உணவகங்களில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account