By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொன்முடி பிறந்தநாள் விழா; திருவெண்ணெய்நல்லூர் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > பொன்முடி பிறந்தநாள் விழா; திருவெண்ணெய்நல்லூர் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
விழுப்புரம்

பொன்முடி பிறந்தநாள் விழா; திருவெண்ணெய்நல்லூர் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

Last updated: August 20, 2025 12:28 pm
August 20, 2025
24 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஆக. 20 –

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள் மற்றும் பவள விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி திமுக நிர்வாகிகள் விழுப்புரத்தில் காலை முதலே குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் கலைஞர் அறிவாலயம் விழாக்கோலம் பூண்டது. அப்போது விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ வுக்கு மேள, தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் பி.வி.ஆர். விசுவநாதன் தலைமையில் ஒன்றிய துணை செயலாளர் டி. பனப்பாக்கம் சுதா சீனுவாசன் ஏற்பாட்டில் திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதனை தொடர்ந்து வேன், கார், டூவீலர் வாகனங்களில் அணிவகுத்து சென்று முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ வை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கம்மந்தூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
திருவெண்ணெய்நல்லூர் அருகே 3ம் தேதி நடைபெற இருந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 8ம் தேதி நடைபெறும்; பி.டி.ஓ பாலசுப்பிரமணியன் அறிவிப்பு
உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும் இடங்களில் தகவல் பதாகைகள் அமைத்திட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
விழுப்புரத்தில் SIR குறித்து விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்; 87 % விண்ணப்பம் விநியோகம் செய்துள்ளதாக பேட்டி
திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் தகவல் மொபைல்ஆப்

April 6, 2025
66 Views
மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு பரிந்துரைகள்
போக்குவரத்து காவல்துறை போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
பவானி சாகர் அணையில் இருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு
கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை; கலெக்டரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account