By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடன் செலுத்த முடியாத பெண் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடன் செலுத்த முடியாத பெண் தற்கொலை
கனஂனியாகுமரி

கடன் செலுத்த முடியாத பெண் தற்கொலை

Last updated: March 30, 2025 12:44 am
March 30, 2025
31 Views
Share
SHARE

இரணியல், மார்- 27

இரணியல் அருகே உள்ள ஆளுர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி வேணி (47).இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. வேணி முறுக்கு சுற்றும் தொழில் செய்து வந்தார். இதற்காக மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி இருந்தார். அதனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் வேணி மன வருத்தத்தில் இருந்தார். நேற்று காலை நாகராஜன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். வேணி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் இரவு வீட்டிற்கு நாகராஜன் வந்தபோது வீட்டின் உத்திரத்தில் சேலையில் வேணி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டார்.
இது குறித்து அவர் இரணியல் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றினார். அதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், சுய உதவிக் குழுவில் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாத காரணத்தால் தற்கொலை செய்ததாக வேணி எழுதி வைத்திருந்தார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அய்யா வைகுண்டர் பிறந்தநாளில் மதுக்கடைகள் மூட கோரிக்கை
அலுவலக அமைச்சுப் பணியாளருக்கு எஸ் பி பாராட்டு
நாகர்கோவிலில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆழ்கடலில் சிக்கிய 10 தூத்தூர் மீனவர்களை மீட்க கோரிக்கை
நீதிமன்ற உத்தரவின்படி 60 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடுகளை அகற்ற அதிகாரிகள் முயற்சி; குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்

வளர்ச்சித்திட்டப்பணிஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

April 12, 2025
51 Views
கிள்ளியூரில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
கன்னிகாபுரம் அருள்மிகு திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயத்தில் மகாபாரத அக்னி வசந்த பெருவிழா
சத்துவாச்சாரியில் நிகிதா மேக்ஓவர் பியூட்டி அகாடமி திறப்பு விழா
தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு இரத்ததான
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account