By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்

Last updated: October 4, 2024 12:20 pm
October 4, 2024
105 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 4 

 

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் உள்ள ஐ ஆர் இ எல் மணல் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய கோரியும், குமரி மாவட்ட ஒட்டுமொத்த மக்களின் போராட்டமாக எடுத்து செல்வதற்கு,

மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம் செய்திருப்பதாக

அகிய இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துகுமார் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் உள்ள ஐ ஆர் இ எல்  மணல் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய கோரியும் கடந்த 01.10.2024 அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

 

அதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஒட்டுமொத்த மக்களின் போராட்டமாக எடுத்து செல்வதற்கு, மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில்

கொளரவத் தலைவராக பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளாரும்,  அமைப்பாளராக தோழர் அன்டன் கோம்ஸ், துணை அமைப்பாளர்களாக நாஞ்சில் ஜி ஆர். சேவியர், முத்துகுமார் ஆகியோரும், ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர்  ராஜா (சென்னை) மற்றும் உயர்மட்ட கமிட்டியில் அருட்பணி.டன்ஸ்டன் சிபிடி , அருட்பணி. பிரான்சிஸ் சேல்ஸ், ஜான் அலோசியஸ், தேவதாஸ், வழக்கறிஞர். கிறைஸ்ட் மில்லர்,  மணி (சென்னை), வழக்கறிஞர். ஹென்றி டிபேன் (மதுரை), வழக்கறிஞர். அருள்ராஜ், பத்மதாஸ், சேவியர் மனோகரன், ஜெபமணி, ஜான்கிறிஸ்டோபர், வழக்கறிஞர். வெற்றிவேல், விக்ரமன், அல்காலித், கருங்கல் தாஸ், தாமஸ், ரவி, அலெக்ஸாண்டர், தா.வி.ராகவராஜ், பொன்னுலிங்க ஐயன், கிறிஸ்டி ரமணி, பிளவர் மேரி, ரேச்சல் மேரி ஆகியோர் தங்கள் பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.எனவும்

அடுத்த கட்டமாக தேசிய மற்றும் மாநில அளவில் போராட்டத்தை விரிவுப்படுத்த ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக

அகிய இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துகுமார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வண்ணம்
மதுரை அழகர்கோவிலில் முப்பழ உற்சவ விழா
நாகர்கோவிலில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் 2 மணி நேரம் காலதாமதம்: ரயில் பயணிகள் தவியாய் தவிப்பு!
ஊத்தங்கரை அருகே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பூமிநாதன் விழா

October 1, 2025
35 Views
இலவச மருத்துவ ஆலோசனை சிகிச்சை முகாம்.
தருமபுரியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலைப்போட்டிகள்; மாணவர்கள் உற்சாகம்
தமிழ்நாடு மாநில ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account