By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரிமாவட்டம்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: March 4, 2025 9:12 am
March 4, 2025
68 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். அப்போது விவசாயிகள் கூறியதாவது. தருமபுரி அருகே உள்ள ஜெகநாதன் கோம்பை தடுப்பணையின் உயரத்தை 5 அடி உயரத்தி ஐந்து ஊராட்சிகளை சேர்ந்த பல்வேறு கிராமங்கள் பாச வசதி பெற ஏற்பாடு செய்ய வேண்டும். தொப்பையாறு அணையில் பெட்ரோலிய கழிவுகள் கலப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து கூறிய ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மஞ்சவாடி கணவாய் பகுதியில் சாலை விரிவாக்க பணிகளை விரைவு படுத்த வேண்டும். மொரப்பூர்- சிந்தல் பாடி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின்  கீழ் பகுதியில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்பும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தினார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் பேசுகையில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர் சேதம் ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். மேலும் விவசாயிகள் தெரிவித்த பல்வேறு கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் ரவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுவாமி திருக்கோவில் மார்கழி மாத திருவிழா
கருங்கல் மற்றும் சேனம்விளை அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்க அரசாணை வெளியீடு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ தகவல்
ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரையில் தைப்பூசத் தெப்பத்திருவிழா
பகவான் மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

August 17, 2024
113 Views
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி
கத்திரிச் செடியில் வேப்பெண்ணை தெளிப்பு செயல் விளக்கம்
கீழக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஹிந்து சேனை நலச்சங்கம் ராணுவ மற்றும் துணை ராணுவ வீரர்களின் கூட்டமைப்பு சேனையின் 2- ஆம் ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account