By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிருஷ்ணகிரியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம்

Last updated: February 15, 2025 11:30 am
February 15, 2025
57 Views
Share
SHARE

கிருஷ்ணகிரியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட திட்ட முகாம். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், குட்டூர், பட்லப்பள்ளி, சிகரலப்பள்ளி, பெலவர்த்தி மற்றும் ஜெகதேவி ஆகிய ஊராட்சிகளில், “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட திட்ட முகாம்களை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில்  (12.02.2025) அன்று துவக்கி வைத்து, துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டார்.

மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் தெரிவித்ததாவது:

பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குட்டூர், பட்லப்பள்ளி, சிகரலப்பள்ளி, பெலவர்த்தி மற்றும் ஜெகதேவி ஆகிய ஊராட்சிகளில், “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட திட்ட முகாமில்  961 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 56 இலட்சத்து 48 ஆயிரத்து 468 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியதாகவும்.

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் வழங்கலாம். இம்முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் பெறப்பட்ட 36,313 மனுக்களில் அனைத்து மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.கவிதா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் நா.ஷாஜகான், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சி.பன்னீர்செல்வம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சி.பச்சையப்பன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் மா.இந்திரா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.இளங்கோவன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் எஸ்.பிரசன்ன பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் ஜெய்சங்கர், மாதேஸ்வரன், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், வட்டாட்சியர் பொன்னாலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், முருகன், ஒன்றிய செயலாளர்கள் அறிஞர், ராஜேந்திரன், மூன்றம்பட்டி குமரேசன், ரஜினி செல்வம், நரசிம்மன், வசந்தரசு,

மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உலக யோகா தினத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் பேறுஹல்லி கிராமத்தில் யோகா பயிற்சி விழிப்புணர்வு
பளுகல் அருகே படுக்கையில் இருந்த தந்தையை உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய மகன்
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் பேரவை கூட்டம்
காவேரிப்பட்டினம் அடுத்த சாப்பரத்தி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
காமராஜர் பிறந்த நாள் பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

நம்ம சாமி, நம்ம கோவில்; நாமே காப்போம் எனும் தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி

August 19, 2025
48 Views
கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு
18 வயது நிரம்பாத சிறுவனுக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்; தந்தை மகன் மீது வழக்கு
புதுக்கடையில் மின்வாரிய ஊழியரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. ஜிகே வாசன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account