By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெக சார்பில் பெருகோப்பனப்பள்ளி ஊராட்சியில் காமராஜர் 124வது பிறந்த நாளை முன்னிட்டு 1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தவெக சார்பில் பெருகோப்பனப்பள்ளி ஊராட்சியில் காமராஜர் 124வது பிறந்த நாளை முன்னிட்டு 1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தவெக சார்பில் பெருகோப்பனப்பள்ளி ஊராட்சியில் காமராஜர் 124வது பிறந்த நாளை முன்னிட்டு 1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

Last updated: July 16, 2026 5:19 pm
July 16, 2026
24 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 16 –

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் மத்திய ஒன்றியம் பெருகோப்பனப்பள்ளி ஊராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பெருகோப்பனப்பள்ளி கிராமத்தில் காமராசர் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கி தவெக கட்சி அலுவலகம் வளாகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்கள், மகளிருக்கு புடவைகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பர்கூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பசவராஜ், பர்கூர் மத்திய ஒன்றிய செயலாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருகோப்பனப்பள்ளி ஊராட்சி சேர்ந்த மத்திய ஒன்றிய இளைஞரணி நிர்வாகி மனோஜ் குமார், ஒன்றிய துணைச் செயலாளர் அஜித்குமார், கிளைச் செயலாளர் சுரேஷ், கிளை இணைச் செயலாளர் சதீஷ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சத்யராஜ், தகவல் தொழில்நுட்ப அணி சேலம் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயசூர்யா, பர்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ், பர்கூர் நகர செயலாளர் பிரித்திவிராஜ், அசோகன் மற்றும் மத்திய ஒன்றிய இணைச் செயலாளர் ஹேமானந்தன், மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் பத்மா, கோவிந்தசாமி, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க அழைப்பு
நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
ஆச்சிபட்டி ஊராட்சி தவெக சார்பில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி!!!
ஓசூர் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சி
பர்கூர் அருகே தொடர்ந்து ஆறு வருடமாக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதி

September 6, 2024
133 Views
மயிலாடுதுறையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா
பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை பெருந்திருவிழா தேரோட்டம்: அமைச்சர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
ஓசூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி
மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணாக்கர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account