By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2026 ஆம் ஆண்டு திருப்தியின் ஆண்டாக இயேசு மாற்றுவார்! Ps. ஜாண்சாம் ஜாய்சன் புது வருட வாக்குத்தத்த செய்தி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 2026 ஆம் ஆண்டு திருப்தியின் ஆண்டாக இயேசு மாற்றுவார்! Ps. ஜாண்சாம் ஜாய்சன் புது வருட வாக்குத்தத்த செய்தி!
ஆன்மிகம்இநஂதியாஉலகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

2026 ஆம் ஆண்டு திருப்தியின் ஆண்டாக இயேசு மாற்றுவார்! Ps. ஜாண்சாம் ஜாய்சன் புது வருட வாக்குத்தத்த செய்தி!

Last updated: January 5, 2026 4:13 pm
January 5, 2026
134 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 01 –

நாகர்கோவில் பூரண சுவிசேஷ பெந்தெகொஸ்தே சபையின் புது வருட ஆராதனை கன்கார்டியா பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆராதனையில் சபையின் போதகர் ஜாண்சாம் ஜாய்சன் புது வருட வாக்குத்தத்த செய்தி அளித்தார். முன்னதாக பாடல் மற்றும் துதி ஆராதனையை போதகர் டேவிட்சாம் ஜாய்சன் மற்றும் சகோதரர் பால்சாம் ஜாய்சன் ஏறெடுத்தனர். சகோதரர் பென்சாம் ஜாய்சன் புதுவருட வாழ்த்து செய்தி அளித்தார்.

புது வருட வாக்குத்தத்தமாக, “நீர் உம்முடைய கையை திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும் (சங்கீதம் 104:28)” என்ற வசனத்தின்படி இந்த ஆண்டு திருப்தியின் ஆண்டாக இயேசு மாற்ற போகிறார் என்ற வாக்குத்தத்தம் அளித்து புது வருட ஆராதனைக்குள் திரளான ஜனங்களை நடத்தி சென்று தேவ செய்தி அளித்தபோது, “திருப்தி என்றால் மனநிறைவு அல்லது போதுமென்கிற உணர்வு அல்லது குறைவு இல்லாத நிலை. எல்லாவற்றையும் சிருஷ்டிக்கிற தேவனால் மட்டுமே நமக்கு திருப்தியை அளிக்க முடியும். தேவன் பூமியை பார்த்தபோது அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. அதன் பின் எல்லாவற்றையும் சிருஷ்டித்து பூமியை நிறைவாக்கி எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பினார். பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. உங்கள் வாழ்க்கையில் கையை திறந்து தேவன் திருப்தியாக்குவார். யார் வாழ்க்கையில் தேவன் நிறைவை தருகிறாரோ அவர்கள் தேவனுக்குரியவர்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் கர்த்தரையே சேவிப்போம் என ஒப்புக்கொடுங்கள்.

யார் வாழ்க்கையில் கர்த்தர் திருப்தியை கட்டளையிடுகிறார்? கர்த்தரை தேடுகிறவர்களுக்கும், கர்த்தரை விட்டு விலகாதிருக்கிறவர்களுக்கும், கிறிஸ்துவின் நிமித்தம் உலக மேன்மையை இழக்கிறவர்களுக்கும் திருப்தியை கட்டளையிடுவார்; கர்த்தரை தேடுகிறவர்களுக்கு நன்மையினால் திருப்தி, சந்தோஷத்தினால் திருப்தி, கிருபையினால் திருப்தி, நீடித்த நாட்களால் திருப்தி, தேவ சாயலால் திருப்தியை அளிக்கிறார். தேவனை அதிகாலையில் முதலாவது தேடுங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் மேலாக தேவனுக்கு முதலிடத்தை கொடுங்கள். அதிகாலையில் தேவனுடைய பாதத்தில் ஆயத்தமாக காத்திருங்கள். தேவனுக்கு கொடுக்கும் இடத்தை வேறு யாருக்கு கொடுத்தாலும் அது விக்கிரகாராதனையாக மாறி விடும்.

இல்லை என்கிற சூழ்நிலையிலும் தேவனை விட்டு விலகாதவர்களை திருப்தியாக்கி மீதம் எடுக்க வைக்கப் போகிறார். கொஞ்ச பெலன் இருந்தும் தேவனுடைய நாமத்தை மறுதலியாமல் இருக்கிறவர்களுக்கு திறந்த வாசலை முன்பாக வைக்கிறார். கிறிஸ்துவை மறுதலித்து கிடைக்கும் உலக நன்மைகள் நமக்கு வேண்டாம். கிறிஸ்துவின் நிமித்தம் இழந்தவர்கள் தரித்திரரான சரித்திரம் இல்லை. கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் இழந்து வந்தவர்களுக்கு தேவன் தம்முடைய எல்லா தயவையும் பாராட்டுகிறார்.

தேவனை தேடுகிறவர்களாக, தேவனை விட்டு விலகாதவர்களாக மட்டுமல்ல, கிறிஸ்துவுக்காக எதையும் இழக்கிற மனம் வேண்டும். கிறிஸ்துவுக்காக எதையாகிலும் இழக்கிறவர்களை எல்லாம் பெற்றவர்களாக பரிபூரணம் அடைய செய்து சாட்சியாய் நிறுத்துவார்.” இவ்வாறு அவர் பேசி ஆசீர்வதித்தார்.

இந்த புது வருட ஆராதனைக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு புது வருட ஆசீர்வாதத்தை பெற்று சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் கட்ட ஆய்வு பணிகள் துவக்கம்
முதலமைச்சரிடம் சிறப்பு இருசக்கர வாகனம் பெற்ற மாற்றுத் திறனாளிகள் பரிந்துரை செய்த ராஜா எம்எல்ஏவை சந்தித்து நன்றி தெரிவிப்பு
குளச்சல் அருகே கொத்தனாரை அடித்து கொன்ற மருமகன்: மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்ப்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
ஈரோட்டில் விஜய் பிரசாரம் திட்டமிட்டபடி நடக்கும்; செங்கோட்டையன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

காவேரி மருத்துவமனை நடத்திய விழிப்புணர்வு ஓட்டம்

February 7, 2025
89 Views
த.வெ.க சார்பில் நடமாடும் குளிர்பான வாகனம் தொடக்கம்
குமரி எஸ் பி திற்பரப்பு அருவியில் திடீர் ஆய்வு
2 சக்கர வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்
திருப்புவனம் மெயின் ரோட்டில் மாடுகளுக்குள் சண்டை; மக்கள் பீதி.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account