By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்; குழித்துறையில் இன்று துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்; குழித்துறையில் இன்று துவக்கம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்; குழித்துறையில் இன்று துவக்கம்

Last updated: November 24, 2025 1:48 pm
November 24, 2025
54 Views
Share
SHARE

களியக்காவிளை, நவ. 24 –

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் குழித்துறையில இன்று (நவம்பர் 24) துவங்கி 29-ம் தேதி நிறைவடைகிறது. இந்த பயிற்சி முகாம் தொடர்ந்த ஐந்து நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

பயிற்சி சிறப்பு விருத்தினர்களாக கேடர் இந்தியா இயக்குனர் மோகன்குமார், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பாக நாகர்கோவில் அலுவலகத்தில் இருந்து துணை இயக்குனர் வீணா, ரேவதி, சுனில்குமார், ஸ்டேட் பாங்கு ஆப்-இந்தியா குழித்துறை கிளை சீப் மேனேஜர் லின் இராமச்சந்திரன், எம்.எஸ்.எம்.ஈ ராம் பிரசாத், முருகேசன் டில்சின் நவீன் உள்ளிட்டோர் வருகை தர உள்ளனர்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகவுமில் பொருளாதார மேம்பாடு, வரவு செலவு கணக்குகள், எம்.எஸ்.எம். ஈ.-யின் செயல்பாடுகள், ஏற்றுமதி செய்தல், புதிய பொருட்கள் வடிவமைத்தல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், சிறந்த தொழில் முனைவோர் அனுபவம் பகிரிதல், உள்ளிட்ட பயிற்சிகள், நடக்கிறது. பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே 2 கோயில்களில் உண்டியல் திருட்டு
நாகர்கோவிலில் ஓட்டல் தொழிலாளி மனைவி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை – பத்மநாபபுரம் கோர்ட் தீர்ப்பு
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விழிப்புணர்வு
அஞ்சல் தலை சிறப்பு முத்திரை வெளியீடு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பொது விநியோக திட்டம் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

December 18, 2024
125 Views
பீமநகரி ஊராட்சியைநாகர்கோவில் மாநகராட்சியோடு இணைக்க கூடாது
ஆசிரியர் பணியிடை நீக்கம்
அகஸ்தீஸ்வரத்தில் எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் பேச்சு
பால்குளம் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account