By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

Last updated: July 4, 2026 6:56 pm
July 4, 2026
28 Views
Share
SHARE

தேனி, ஜூலை 04 –

தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு இன்று (04.07.2026) நடைபெறுவதையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில்: ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு I, இன்று அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது.

அதனையொட்டி, தேனி மாவட்டத்தில் 1302 தேர்வர்கள் எழுத விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றுள்ளனர். இதில் 29 மாற்றுத் திறனாளித்தேர்வர்களும் அடங்குவர். இத்தேர்வு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வாகும். இத்தேர்வு மாவட்டத்தில் மேரிமாதா மெட்ரிக் மேல்லைப்பள்ளி, சரஸ்வதி நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வினை நடத்த 105 அலுவலர்கள் /ஆசிரியர்கள் நிமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பறக்கும்படைக்குழு நியமிக்கப்பட்டு, தேர்வுமைய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்வு மையத்தில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை (05.07.2026) ஆசிரியர் தகுதித்தேர்வு II நடைபெற உள்ளது. இத்தேர்வினை 3512 தேர்வர்கள் 12 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். இத்தேர்வினை நடத்த 260 அலுவலர்கள் / ஆசிரியர்கள் நிமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தேர்வர்கள் பயன்பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார், இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், மெட்ரிக் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் 12 நாட்கள் நடக்கும் புத்தக திருவிழா: 31ந் தேதி தொடங்குகிறது
விவசாயிகள் நில உடமையை பதிவு செய்யாவிட்டால் கௌரவ நிதி நிறுத்தப்படும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா
கோவையில் கேஎஸ்ஆர் கோவை கார்டன் பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டம் அறிமுகம்
காதல் திருமணம்… கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை; போலீசில் புகார்

September 11, 2025
85 Views
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.41 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய மார்க்கெட்டிங் இயக்குநர் பொறுப்பேற்பு
கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது!!!
சிறுபூலுவப்பட்டி அரசு பள்ளியில் கண் சிகிச்சை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account