By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட அளவிலான தன்னார்வலர்கள் மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மாவட்ட அளவிலான தன்னார்வலர்கள் மாநாடு
திண்டுக்கல்மாவட்டம்

மாவட்ட அளவிலான தன்னார்வலர்கள் மாநாடு

Last updated: November 23, 2024 12:54 pm
November 23, 2024
67 Views
Share
SHARE

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை ,தமிழ்நாடு அலையன்ஸ் மற்றும் சைல்டு வாய்ஸ் நிறுவனங்கள் சார்பில், மாவட்ட அளவிலான தன்னார்வலர்கள் மாநாடு திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டல்லில் நடைபெற்றது.இம்நாட்டிற்கு அமைதி அறக்கட்டளையின் மேலாளரும் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு உறுப்பினர் ஆ.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், முதுநிலை சிவில் நீதிபதியுமான  திரிவேணி தலைமை தாங்கினார்.திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூப பாலன் விளக்கமாக எடுத்துக் கூறினார் .சைல்டு வாய்ஸ் இயக்குநர் அண்ணாத்துரை  மாநாடு குறித்த விளக்க உரையாற்றினார்.திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல்,சகி ஒருங்கிணைப்பு சேவை மைய ஒருங்கிணைப்பாளர் ஜான்சி ராணி, திண்டுக்கல் மாநகராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் கணேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இன்றைய சமுதாயத்தில் மக்களின் பங்கேற்பு அவசியம் குறித்து முனைவர் பாலமுருகன் விளக்கவுரையாற்றினார். தன்னார்வலர்களின் அனுபவ பகிர்வுகளை ராஜேஸ்வரி, சுகன்யா,முத்துச்செல்வி, சிலமணி,சுதாதேவி மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் வழங்கினார்கள்.இந்த நிகழ்வுகளை அமைதி அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா ஒருங்கிணைப்பு செய்தார்.நிறைவில், சைல்டு வாய்ஸ் நிறுவனத்தின் மேலாளர் நெல்சன் சந்திர சேகர் நன்றி கூறினார்.இம்நாட்டில் சிறப்பாக பணி செய்த தன்னார்வலர்களுக்கு விருதுகள்  வழங்கப்பட்டது.இந்த நிகழ்வுகளை அமைதி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ரேணுகா தேவி, தமிழ்நாடு அலையன்ஸ் ஒருங்கிணைப்பாளர் சிபிஜா மற்றும் முனியாண்டி, திவ்யா, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, சங்கீதா, சசிகலா, ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தார்கள்.இதில் திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் மற்றும் ரெட்டியார் சத்திரம் ஆகிய ஒன்றியங்களில் இருந்து தன்னார்வலர்கள் சமுக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்டத் தலைவர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளருக்கு வாழ்த்து!!
ஈரோட்டில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாலை அணிவித்து மரியாதை
சாலை நடுவே மின்கம்பத்தால் ஏற்படும் விபத்துக்கள்
ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

தமிழ்நாடு லைப் இன்ஷூரன்ஸ் சேமிப்பில் நாட்டின் சராசரியான 55%-ஐ விட அதிகம்

August 23, 2025
52 Views
எல்ஐசியின் சிஎல்ஐஏ கிளையின் மேனேஜர் எம்.பழனிவேலனின் பணி நிறைவு பாராட்டு விழா.
பாரத வெண்புறா மக்கள் சேவை இயக்கம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
101 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account