By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தங்கும் விடுதியில் வாலிபர் மரணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தங்கும் விடுதியில் வாலிபர் மரணம்
இநஂதியாகனஂனியாகுமரிதமிழ்நாடு

தங்கும் விடுதியில் வாலிபர் மரணம்

Last updated: October 23, 2025 7:02 pm
October 23, 2025
36 Views
Share
SHARE

சுசீந்திரம், அக். 23 –

ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்தவர் திலிப் பெகாடியா (28). இவரை அசாம் மாநிலத்தைச் சார்ந்த நசீர் லிடின் (28) என்பவர் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு நாகர்கோவில் அருகே உள்ள நைனார் புதூர் வலை கம்பெனியில் வேலைக்கு சேர்த்து உள்ளார். சம்பவ நாளன்று திலிப் பெகாடியா வேலை முடித்து தான் தங்கும் அறைக்கு வந்துள்ளார். திடீரென அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

அருகே இருந்தவர் மாத்திரை வாங்கி வருவதற்காக வெளியே சென்று மாத்திரை வாங்கி விட்டு வந்து பார்க்கும் பொழுது அவர் சுயநினைவு இல்லாமல் கிடந்து உள்ளார். உடனடியாக அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் சுசீந்திரம் காவல் நிலையத்தில் நசீர் லிடின் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை; வனத்துறை அலுவலகத்தில் மக்கள் புகார்
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பொங்கல் விழா
விஜய் வசந்த் எம். பி மிலாடி நபி வாழ்த்து
நாகர்கோவில் அரசு கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா
பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி – கேரளா எல்லையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

April 7, 2026
11 Views
பாஜக பொறுப்பு வழங்கப்படாத விஜயதாரணி
குளச்சலில் கேஸ் சிலிண்டர் மாட்டும் போது தீ விபத்து; சமையலறை சேதம்
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பும் போக்குவரத்து பணிமனைகளில் திமுகவினர் பணிகள் செய்வதாக தேசிய ஜனநாயக கூட்டணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருப்புவனம் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account