By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அயலக அறிஞர்களுக்கு வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > அயலக அறிஞர்களுக்கு வரவேற்பு
தஞ்சாவூர்மாவட்டம்

அயலக அறிஞர்களுக்கு வரவேற்பு

Last updated: January 20, 2025 10:50 am
January 20, 2025
73 Views
Share
SHARE

தஞ்சாவூர். ஜன.18.

தஞ்சாவூர் அடுத்துள்ள திருவையாறு ஒளவை கோட்ட வளாகத்தில் அயலக அறிஞர்களுக்கு வரவேற்பும், பொங்கல் கலைவிழா சிறப்பாக நடந்தது.

     விழாவில் ஒளவை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் கலைவேந்தன் தலைமை வகித்தார். மெலட்டூர் பாகவத மேளா வித்யாலயா பெங்களூர் பிரியம்வதா முரளி முன்னிலை வகித்தார்.பேராசிரியர் முனைவர் இரமாமணி,பிரான்ஸ் ஜெனிவா

பேராசிரியர் அலெக்சாண்டர் ஷீஃபா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    ஔவை மழலையர் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளின் பாத நாட்டியம், சிலம்பாட்டம், இசைக் கருவிகள் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது

    இலங்கை, மட்டக்களப்பு, கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வாளர் கு. தவசீலனின் “கர்மக்கோட்பாடு – சைவசித்தாந்த, பௌத்த நோக்கு” என்ற நூல் வெளியிடப்பட்டது.

தமிழ்கலை பண்பாடு வளர்த்தமைக்காக ஒளவை கோட்ட நிறுவனர் முனைவர் கலைவேந்தனுக்கு பிரான்ஸ் நாட்டின் உலகம் ஒரே குடும்பம் என்ற அமைப்பு சார்பில் கலை வளர்க்கும் கலைக்காவலர் விருது வழங்கப்பட்டது.

     நிகழ்ச்சியை ஆசிரியை தீபா தொகுத்து வழங்கினார். 

பள்ளி தலைமையாசிரியர் கோகிலா வரவேற்றார், ஆசிரியை சுபஸ்ரீ நன்றி கூறினார்.

      நிகழ்ச்சி ஏற்பாடுகளை

மெலட்டூர் பாகவதமேளா வித்யாலயா,  ஔவைக் கலைக்கூடம், திருமானூர்  திருவள்ளுவர் பல்கலைக்கூடம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நகராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்
உலக காசநோய் தின அனுசரிப்பு நிகழ்ச்சி
நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்திய கார் சிக்கியது
அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஒலிபெருக்கி வழங்கும் நிகழ்ச்சி
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 67 வது குருபூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்

April 18, 2025
63 Views
தமிழ்நாடு மாநில சதுரங்க கழகமும் மார்கோனி பவுண்டேசனும் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
தகாத வார்த்தைகளால் பேசியதாக வேலூர் போக்குவரத்து காவல்
குமரி 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account