By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலையோரம் கழிவுகள் வீச்சு; தட்டி கேட்டவருக்கு மிரட்டல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலையோரம் கழிவுகள் வீச்சு; தட்டி கேட்டவருக்கு மிரட்டல்
கனஂனியாகுமரி

சாலையோரம் கழிவுகள் வீச்சு; தட்டி கேட்டவருக்கு மிரட்டல்

Last updated: September 8, 2025 11:08 am
September 8, 2025
35 Views
Share
SHARE

நித்திரவிளை , செப். 8-

வாவறை பகுதியை சேர்ந்தவர் டென்னிசன் (47). இவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் மங்காடு கால்வாய் பகுதி வழியாக சென்றுள்ளார். அப்போது சாத்தங்கோடு பகுதியில் இருந்து வந்த ஒரு பயணிகள் ஆட்டோவில் இருந்து சாலையோரம் பிளாஸ்டிக் கவரில் கழிவுகளை வீசி சென்று உள்ளனர். இதை கவனித்த டென்னிசன் ஆட்டோவைத் துரத்தி சாலையோரம் வீசி சென்ற கழிவுகளை எடுத்துச் செல்லுமாறு கூறி உள்ளார்.

உடனே ஆட்டோ டிரைவர் டென்னிசனை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டி விட்டு சென்றுள்ளார். இது குறித்து டென்னிசன் மங்காடு ஊராட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளார். நித்திரவிளை போலீசார் கழிவுகளை வீசி சென்ற ஆட்டோவை அந்த பகுதியில் உள்ள காவல்துறை சிசிடி கேமரா காட்சிகள் மூலம் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா
விவேகானந்தர் பாறையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
இரணியல் அருகே நகை மோசடி – 6 பேர் மீது வழக்கு பதிவு
திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள்: அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
உப்பளங்களில் சூழ்ந்த மழை வெள்ளம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஒருங்கிணைந்த URPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

December 26, 2024
43 Views
தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
பைக்குகள் மோதியதில் மனைவி குழந்தைகள் காயம்
புத்த ஜெயந்தியை முன்னிட்டு நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் தலை கண்காட்சி
துறையூர் அதிமுக பிரமுகர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account