By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டண கொள்ளையில் ஈடுபடும் பேருந்து நிலைய
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கட்டண கொள்ளையில் ஈடுபடும் பேருந்து நிலைய
கனஂனியாகுமரிமாவட்டம்

கட்டண கொள்ளையில் ஈடுபடும் பேருந்து நிலைய

Last updated: December 2, 2024 10:49 am
December 2, 2024
64 Views
Share
SHARE

நாகர்கோவில் – டிச , 02.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகன காப்பகம் உள்ளது. மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்ட இரண்டு வாகன காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த  வாகன காப்பகங்களில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். அவ்வாறு வாகன காப்பகத்தில் விட்டு செல்கின்ற வாகனங்களுக்கு (24 மணி நேரத்திற்க்கு ) ஒரு நாளுக்கு ரூ. 10 , மற்றும் தலைகவசத்திற்க்கு 05, என்று மாநகராட்சி மூலம் ஒப்பந்ததாரர்  வாடகை வசூலிப்பதாக அறிவிப்பு பலகை வைத்து விட்டு. பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தும் போது வாகன காப்பத்தில் பணியில் இருக்கும் ஊழியர்கள் ரூ. 10, மற்றும் தலைக்கவசத்திற்க்கு ரூ.05, என்று முன்னதாக பெற்றுக் கொண்டு, துண்டு சீட்டு கொடுக்கின்றனர். ஒரு நாளுக்கு அதாவது (24 மணி நேரத்திற்க்கு ) உண்டான கட்டணம் பெற்று விட்டு,  மீண்டும் அதே நாளில் வாகனங்களை திரும்ப எடுக்க செல்லும் போதும் அதே போன்று வாகன காப்பக ஊழியர்கள் மீண்டும் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் தினமும், தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு மீண்டும் வெளியே கொண்டு வரும் போது ஊழியர்களுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இது குறித்து அங்கு பணியில் உள்ள ஊழியர்களிடம் கேட்டால் உரிமையாளரிடம் கேளுங்கள் என்று திமிராக கூறிவருகின்றனர். எனவே முறையான கட்டணங்களை பொதுமக்கள் அளிப்பதற்க்கு ஏதுவாக வாகன காப்பகத்தில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைத்து பொதுமக்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தீர்க்க வேண்டும் மேலும் இதுவரையிலும் அதிக கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த தாரரின் உரிமையை ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனது சமூக ஆர்வலர்கள் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே சொத்து பிரச்சனையால் தாய் மகன் மீது தாக்குதல்
புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டுவிழா
மோடியின் வருகை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கலாம்; வெற்றியை கொடுக்காது: லியோனி
ரஜினியின் கண் பார்வைதேடி திருமங்கலம் ரசிகரின் புதிய முயற்சி
நாகர்கோவிலில் மதுக்கடை பாரில் கொள்ளை: சிசிடிவி கேமராவில் கொள்ளையன் உருவம் சிக்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சென்னைதமிழ்நாடு

தமிழ்நாடு காப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (TNCJP) கொடி அறிமுகம்

June 29, 2026
34 Views
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்ந்து மூடல்: மது பிரியர்கள் அவதி
ஈரோடு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி இயங்கியசிற்றுந்து
முன்னாள் எம் எல் ஏ வீரபாண்டி ஆ.ராஜா நினைவு நாளான இன்று
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account