By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
தென்காசிமாவட்டம்

தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

Last updated: June 12, 2024 8:52 pm
June 12, 2024
372 Views
Share
SHARE

தென்காசி  மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் கடையநல்லுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடைகால் கிராமத்தில்  தொடங்கி வைத்து கோமாரி நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வெளியிட்டு கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை நல அட்டைகளை வழங்கினார்.  முகாமில் 150 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 

முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல் கிஷோர்    தெரிவித்ததாவது

  தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 1.35 இலட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென 59 குழுக்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சித்துறை, பால்வளம் மற்றும் ஆவின் ஆகிய துறைகளுடன் இணைந்து செயலாற்ற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் ஊரில்  கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திட குழுவினர் வரும்போது அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு பொது மக்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

    மேலும்  முகாமில் தீவனப்பயிர் மேம்பாட்டு திட்டம் 2023-24 இன்கீழ் 50 % மானியத்துடன் கூடிய இயந்திர புல்வெட்டும் கருவி  வழங்கும் திட்டத்தில்  தேர்வு செய்யப்பட்ட 35 பயனாளிகளில் 4 பயனாளிகளுக்கு ரூ.15,375  மானியத்தில்   இயந்திர புல்வெட்டும் கருவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  வழங்கினார்.

 

இம்முகாமில்  தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மு.மகேஷ்வரி, மருத்துவக் குழு கால்நடை உதவி மருத்துவர்கள் S.தனலெட்சுமி, N.இம்தியாஸ்அகமது, S.P.சிவகுமார் கால்நடை ஆய்வாளர்கள், அண்ணாதுரை, லதா, இடைகால் ஊராட்சி மன்றத்துணைதலைவர்     S.முத்துராமலிங்கம், வார்டு உறுப்பினர்கள்  K.மாலதி,  B.கலைச்செல்வி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும்  அரசு அலுவலர்கள்  பொதுமக்கள்   ஆகியோர்  கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே ரீல்ஸ் எடுக்க மறுத்ததால் மனைவி சித்திரவதை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆண்டிவிளையில் மாநில அளவிலான கைப்பந்து  போட்டி: அகஸ்தீஸ்வரம்  திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
புதுக்கடை அருகே சாலையில் சாலையில் நடந்து சென்ற கொத்தனார் விபத்தில் சாவு
விவேகானந்தரின் 162 வது பிறந்த தினத்தை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே தவெக மாவட்ட மகளிரணி நிர்வாகி திடீர் மாயம்: 3 பக்க கடிதம் சிக்கியது

June 8, 2026
51 Views
காந்தி நகரில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் நிகழ்ச்சி
விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய சாலையில் அமைக்க வலியுறுத்தி மா. கம்யூ. தர்ணா
மக்கள் குறை தீர்க்கும் நாள்
சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சி திட்டம் துவக்க விழாவில் ராஜா எம்எல்ஏ சிறப்புரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account